wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII 6 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் SCI TERM1

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

-----உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது

a)

காப்பர்

b)

இரும்பு

c)

வெள்ளீயம்

d)

சோடியம்

2.

காகிதம் எரிதல் என்பது ஒரு -----மாற்றம்

a)

நடுநிலையான

b)

இயற்பியல்

c)

வேதியியல்

d)

இயற்பியல் மற்றும் வேதியியல்

3.

வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி

a)

ஓசோன்

b)

மெலனின்

c)

நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு

d)

ஸ்டார்ச்

4.

தீக்குச்சி எரிதல் என்பது -----அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு உதாரணம் ஆகும்

a)

மின்சாரம்

b)

ஒளி

c)

இயல் நிலையில் சேர்த்தல்

d)

வினைவேக மாற்றி

5.

---பசுமை இல்ல விளைவுக்கு காரணமாகின்றன

a)

மீத்தேன்

b)

கார்பன் டை ஆக்சைடு

c)

குளோரோ புளூரோ கார்பன்கள்

d)

இவை அனைத்தும்

6.

பிரைன் என்பது-----இன் அடர் கரைசலாகும்

a)

சோடியம் புரோமைடு

b)

சோடியம் குளோரைடு

c)

சோடியம் சல்பேட்

d)

கால்சியம் சல்பேட்

7.

மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள்—-ஐ உருவாக்குகின்றன

a)

புகை

b)

அமில மழை

c)

மேகம்

d)

பனி

8.

கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

a)

ஒளி

b)

மின்சாரம்

c)

வெப்பம்

d)

வினை வேக மாற்றி

9.

சுண்ணாம்புக்கல் ---ஐ முதன்மையாக கொண்டுள்ளது

a)

கால்சியம் குளோரைடு

b)

கால்சியம் கார்பனேட்

c)

கால்சியம் நைட்ரேட்

d)

கால்சியம் சல்பேட்

10.

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் ----வினைவேக மாற்றியாக செயல்படுகிறது

a)

நிக்கல்

b)

நைட்ரஜன்

c)

ஹைட்ரஜன்

d)

இரும்பு

11.

. ஒரு வேதிவினையில் வினைபடு பொருள் --->---------

a)

வினை விளை பொருள்

b)

வினைவேக மாற்றி

c)

வீழ்படிவு

d)

கரைசல்

12.

ஒளிச்சேர்க்கை என்பது -----முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்

a)

வெப்பம்

b)

மின்சாரம்

c)

சூரிய ஒளி

d)

வெப்ப நிலை

13.

---யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக செயல்படுகிறது

a)

அம்மோனியா

b)

ஹைட்ரஜன்

c)

ஆக்சிஜன்

d)

குளோரின்

14.

பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் ------,------- வாயுக்களைத் தருகிறது

a)

அம்மோனியா,ஹைட்ரஜன்

b)

நிக்கல்,ஹைட்ரஜன்

c)

குளோரின்,ஹைட்ரஜன்

d)

குளோரின்,அம்மோனியா

15.

.----ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள்

a)

வினைபடு பொருள்

b)

வினை விளை பொருள்

c)

கரைபொருள்

d)

வினை வேக மாற்றி

16.

வெட்டப்பட்ட பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ---- என்ற நொதியாகும்

a)

பாலி பினால் ஆக்சிடேஸ்

b)

பாலி டை ஆக்சிடேஸ்

c)

பாலி டெட்ரோ ஆக்சிடேஸ்

d)

பாலி பினால் ஹைட்ரஜன்