Font size
WorksheetsNmms measurement 3
Total questions: 11
Worksheet time: 8mins
300 கிகி நிறை உடைய உருளையின் கனஅளவு 4 மீ3 எனில் அதன் அடர்த்தி யாது?
75 கிகி / மீ 3
7.5 கிகி / மீ 3
75 கி / மீ 3
7.5 கி /மீ 3
2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியே 10 வினாடி பாய்கிறது எனில், மமின்னோட்டத்தினை
கணக்கிடுக?
20 A
2 A
0.2 A
5 A
கூற்று: பரப்பளவு என்பது ஒரு வழிஅளவு.
காரணம்: அடிப்படை அளவான நீளத்தை மூன்று முறை பெருக்கினால் கிடைப்பது.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு
A என்ற பொருளானது B என்ற பொருளில் மிதக்கிறது . எனில் A, B என்பன முறையே
இரும்பு, நீர்
இரும்பு, ஆல்கஹால்
இரும்பு, பாதரசம்
இரும்பு, மண்ணெண்ணெய்
பின்ருவனவற்றுள் சரியான கூற்று எது?
இங்கிலோந்து நாட்டின் லண்டன் நகருக்கு அருகில் உள்ள கிரீன்விச் என்னுமிடத்தில்
ராயல் வானியல் ஆய்வு மையம் (Royal Astronomical Observatory) அமைந்துள்ளது
புவியானது, 15 டிகிரி இடைவெளியில் அமைந்த தீர்க்கக்கோடுகளின் அடிப்படை யில் 24
மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேர மண்டலங்கள் (Time Zones) என்று
அவழக்கப்படுகின்றன.
இரு அடுத்தடுத்த நேரமண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி 1 மணி நேரம் ஆகும்.
அனைத்தும்
1 லிட்டர் = ---------
100 cc
1000 cc
10000 cc
100000 cc
கோள்களுக்கு இடையே உள்ள தொலைவை ------ என்ற அலகால் அளக்கலாம்.
வானியல் அலகு
கிமீ
ஒளி ஆண்டு
நாட்டிகல் மைல்
விண்மீன்களுக்கு இடையே உள்ள தொலைவை ----- என்ற அலகால் அளக்கலாம்.
வானியல்
கி மீ
ஒளி ஆண்டு
நாட்டிகல் மைல்
ஒரு பொருளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் --------
வெப்பம்
வெப்பநிலை
வெப்பமானி
வெப்பநிலைமானி
கூற்று 1: குவார்ட்ஸ் கடிகாரம் 1/10^9 வினாடி துல்லியதன்மை கொண்டது
கூற்று 2: அணு கடிகாரம் 1/10^13 வினாடி துல்லியதன்மை உடையது.
கூற்று 3: சூரிய, நீர் கடிகாரம் 1/10^2
வினாடி துல்லியதன்மை கொண்டது.
கூற்று 1 மட்டும் சரி
கூற்று 1,2 சரி
கூற்று 2,3 s
அனைத்தும் சரி.
ஒரு தனி ஊசலின் அலைவு நேரம் கணக்கிடப்படுகிறது. பின்பு தனி
ஊசலின் நிறையை அதிகரித்து அதே ஊசலின் நீளத்தில் அலைவு நேரம் கணக்கிடப்படுகிறது.
தற்போதைய அலைவு வேரம் ___
அலைவு நேரம் மாறுவதில்லை
அலைவு நேரம் குறைகிறது
அலைவு நேராம் அதிகரிக்கிறது
அலைவு நேரம் முதலில் அதிகரித்து பின்பு குறைகிறது
