WorksheetsHypothesis (கருதுகோள்)
Total questions: 10
Worksheet time: 5mins
மதன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான். அவன் வெவ்வேறு
நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிமிடத்திற்கான நெஞ்சின்
அசைவின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தான்.
ஆய்வின் அடிப்படையில் தற்சார்பு மாரியைக் குறிப்பிடுக:
நடவடிக்கையின் வகை
நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை
மதன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான். அவன் வெவ்வேறு
நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிமிடத்திற்கான நெஞ்சின்
அசைவின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தான்.
ஆய்வின் அடிப்படையில் சார்பு மாரியைக் குறிப்பிடுக:
நடவடிக்கையின் வகை
நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை
மதன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான். அவன் வெவ்வேறு
நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிமிடத்திற்கான நெஞ்சின்
அசைவின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தான்.
ஆய்வின் அடிப்படையில் கருதுகோளை உருவாக்குக
நடவடிக்கையின் கடினத்தன்மை அதிகரிக்கும் போது நெஞ்சின் அடசைவின் எண்ணிக்கை அதிகரிக்கும்
நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நடவடிக்கையின் வகை மாறுபடும்.
சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் அட்டவணையில் குறிப்பிட்டாள்.
இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைக் குறிப்பிடுக.
நாள்கள்
செடியின் உயரம்
செடியின் வகை
ஊற்றப்பட்ட நீரின் அளவு
சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் அட்டவணையில் குறிப்பிட்டாள்.
இந்த ஆய்வில் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
நாள்கள்
செடியின் உயரம்
செடியின் வகை
ஊற்றப்பட்ட நீரின் அளவு
சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் அட்டவணையில் குறிப்பிட்டாள்.
இந்த ஆய்வில் சார்பு மாறியைக் குறிப்பிடுக.
நாள்கள்
செடியின் உயரம்
செடியின் வகை
ஊற்றப்பட்ட நீரின் அளவு
சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் அட்டவணையில் குறிப்பிட்டாள்.
இந்த ஆய்வை ஒட்டிய கருதுகோளை உருவாக்குக.
நாளுக்கும் செடியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
நாள்
நாள் அதிகரிக்கும் போது செடியின் உயரம் அதிகரிக்கும்
ஓர் ஆய்வில் கருதுகோள் எப்பொழுது உருவாக்கப்படும்?
ஆய்வுக்கு முன்
ஆய்வு மேற்கொள்ளும் போது.
ஆய்வின் முடிவில்
கருதுகோள் உருவாக்குவதற்குத் தேவைப்படும் கூறுகளை அடையாளம் காண்க.
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
சார்பு மாறி
தற்சார்பு மாறி
அட்டவணையின் அடிப்படையில் கருதுகோளை உருவாக்குக.
பறவைகளின் எண்ணிக்கை குறைகிறது
பறவைகளின் எண்ணிக்கைக்கும் குடித்த நீரின் அளவுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குடடித்த நீரின் அளவு அதிகரிக்கும்.