Worksheetsஅறிவியல்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒளி பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒளி ஒரு வகை சக்தி.
ஒளி வளைந்து செல்லும்.
ஒளி மெதுவாக பயணம் செய்யும்.
படம்,கவினேஸ் மேற்கொண்ட ஆய்வினைக் காட்டுகின்றது.
இந்த ஆய்வில்,ஒளியின் எத்தன்மை குறிப்பிடவில்லை?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.
ஒளி விலகிச் செல்லும்.
ஒளி பிரதிபலிக்கும்.
எப்பொருள் நிழல் உருவாக்குவதற்கு தேவைப்படாது?
திரை
ஒளிப்புகாப் பொருள்
ஒளிப்புகும் பொருள்
படம் ஒளியின் எத்தன்மையைக் குறிக்கின்றது?
ஒளி விலகிச் செல்லும்.
ஒளி வேகமாகப் பயணிக்கும்.
ஒளி பிரதிபலிக்கும்.
எந்தப் பொருளில் ஒளி சிறப்பாகப் பிரதிபலிக்கும்?
பருத்தி சட்டை
கண்ணாடி
புத்தகம்
நிழல் திரையில் பெரியதாக தோன்ற வேண்டும் என்றால் நீ என்ன செய்வாய்?
பொம்மையை ஒளி மூலத்திற்கு நடுவில் வைக்க வேண்டும்.
பொம்மையை ஒளி மூலத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.
பொம்மையை திரையின் அருகே வைக்க வேண்டும்.
ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும் போது என்ன நிகழ்கிறது?
நிழல்
ஒளி பிரதிபலிப்பு
ஒளி விலகல்
ஒளி ஊடுருவல்
ஒளி விலகல் தன்மையால் எழுத்துகள் பெரியதாக தெரிகின்றன. எது தவறு?
