Worksheetsமீள்பார்வை அலகு 2
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் உறுப்புகளில் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?
நுரையீரல்
நாக்கு
சுவாசக்குழாய்
மூக்கு
நுரையீரலின் அளவைப் பற்றிய சரியான கூற்று யாது?
இரண்டு பக்கத்திலும் ஒரே அளவில் ஈரல்கள் அமைந்துள்ளன.
வலது பக்க நுரையீரல் இடது பக்க நரையீரலைவிடப் பெரியது.
இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலைவிடச் சிறியது.
உள்ளே இழுக்கும் காற்றில் எது அதிகம் இருக்கும்?
உயிர்வளி
கரிவளி
ஹைட்ரோஜன்
சுவாசத்தின்போது வெளியிடும் காற்றில் எது அதிகம் உள்ளது?
உயிர்வளி
கரிவளி
நைட்ரொஜன்
மூச்சை உள்ளிழுக்கும்போது நெஞ்சு ________________
சுருங்கும்
விரிவடையும்
அசையாது
மூச்சை வெளியிடும்போது நெஞ்சு ________________
சுருங்கும்
விரிவடையும்
அசையாது
சுவாசத்தின் வீதம் என்றால் என்ன?
நெஞ்சு அசைவின் எண்ணிக்கை
நெஞ்சின் சுற்றளவு
மூச்சுவிடும் எண்ணிக்கை
பின்வரும் நடவடிக்கைகளில் எது நுரையீரலைப் பாதிக்கும்?
நீண்டதூரம் நடத்தல்.
புகைபிடித்தல்.
மூச்சை அடக்குதல்.
குறைவான சுவாசவீதத்தைக் கொண்ட நடவடிக்கை யாது?
நிற்றல்
நீந்துதல்
ஓடுதல்
அதிகமான சுவாசவீதத்தைக் கொண்ட நடவடிக்கை யாது?
உறங்குதல்
நடத்தல்
நீந்துதல்
