Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்டவற்றுள் பொருந்தாத ஒன்று

a)

கிராம்

b)

சென்டிமீட்டர்

c)

வினாடி

d)

மணி

2.

உனது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தலைவனை அளவிட பயன்படுவது

a)

அளவு நாடா

b)

அளவுகோல்

c)

நிறுத்து கடிகாரம்

d)

கடிகாரம்

3.

சரியான இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும் இயக்கம் எந்த வகையானது

a)

வட்டஇயக்கம்

b)

நேர்கோட்டு இயக்கம்

c)

கால இயக்கம்

d)

வலைவு இயக்கம்

4.

இரு சமமற்ற விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும் போது அதன் நிலையில்

a)

மாற்றம் அடையும்

b)

மாற்றம் அடையாது

c)

ஒருபோதும் மாற்ற முடியாது

d)

மேற்கண்ட எதுவுமில்லை

5.

பெட்டியில் திரு௧ானது திருகப்படும் போது ஏற்படும் இயக்கம்

a)

நேர்கோட்டு இயக்கம் மற்றும் வட்ட இயக்கம்

b)

நேர்கோட்டு இயக்கம் மற்றும் சுற்று இயக்கம்

c)

வட்ட இயக்கம் மற்றும் அலைவு இயக்கம்

d)

அலைவு இயக்கம் மற்றும் நேர்கோட்டு இயக்கம்

6.

பின்வருவனவற்றுள் தூய பொருளை தேர்ந்தெடு

a)

காற்று

b)

கடல் நீர்

c)

தாமிரக் கம்பி

d)

சர்க்கரை கரைசல்

7.

டன் அல்லது மெட்ரிக் டன் போன்ற அளவுகள் அளவிடுவது

a)

சிறிய அளவிலான எடை

b)

பெரிய அளவிலான எடை

c)

மிகச் சிறிய அளவிலான எடை

d)

மிகப்பெரிய அளவிலான எடை

8.

கீழ்க்கண்டவற்றில்தொடா விசைக்கு மிகப் பொருத்தமான இணையை கண்டுபிடி.

a)

உராய்வு விசை ,இயல்பு விசை

b)

புவியிர்ப்பு விசை, மின்காந்த விசை

c)

காந்தவிசை, உராய்வு விசை

d)

அணுசக்தி விசை ,இயல்பு இசை

9.

உடலியல் தசை சக்தியை பயன்படுத்தி வாளியில் இருந்து தண்ணீர் தூக்குதல் பின்வருவனவற்றில் எந்த விசைக்கு உதாரணமாகும்.

a)

தொடு விசை

b)

தொடா விசை

10.

பின்வருவனவற்றில் தொடா விசைக்கு பொருத்தமில்லாத உதாரணத்தை தேர்ந்தெடு


.

a)

மேலே எறியப்பட்ட பந்து கீழே பூமியை அடைதல்

b)

மேலே விண்ணிலிருந்து மழைத்துளி பூமி அடைதல்

c)

இரும்புத்தூள் காந்தப் படையை நோக்கி ஈர்க்கப்படுதல்

d)

அமுக்கப்பட்ட அல்லது இழுத்து கட்டப்பட்ட சுருள் வில்லிருந்து செயல்படும் விசை.