Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

nmms measurement 2

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

CGS, FPS, MKS ஆகிய மூன்று அலகு முறையிலும் ஒரே அலகினை உடையது

a)

நீளம்

b)

நிறை

c)

காலம்

d)

நீளமும் நிறையும்

2.

திரவங்களின் பருமனை அளக்கும் கருவி எது?

a)

அளவிடும் குடுவை

b)

பியூரெட்

c)

பிப்பெட்

d)

அனைத்தும்

3.

அடர்த்தி = ________.

a)

நிறை /கன அளவு

b)

நிறை × கன அளவு

c)

கன அளவு + நிறை

d)

கன அளவு - நிறை

4.

சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவு விகிதம் 2:1 எனில், அதன் அடர்த்தியின் விகிதம் ______

a)

2:1

b)

1:2

c)

4:1

d)

1:4

5.

நீரில் மிதக்கும் மரத்தக்கை ஒன்றை ஆல்கஹாலில் போட்டால் _____

a)

சற்று மேலேழும்பி மிதக்கும்

b)

நீரில் மிதந்தது போலவே மிதக்கும

c)

மூழ்கும்

d)

மூழ்கி பின் மிதக்கும்.

6.

ஒரு தனி ஊசலின் நீளம் அதிகரிக்கும் பொழுது அதன் அலைவு நேரம் ______

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

c)

மாறாமல் இருக்கும்

d)

அதிகரிக்கும் அல்லது குறையும்

7.

SI அலகுமுறையில் குறியீடுகளை எழுதும் விதிமுறைகளுள் தவறானது எது?

a)

அலகுகளை சிறிய எழுத்துகளில் மட்டுமே எழுத வேண்டும்

b)

அறிவியல் அறிஞர்களின் பெயர்களில் அலகுகள் அமையுமாயின் குறியீட்டை பெரிய

எழுத்துகளில் எழுத வேண்டும்

c)

அலகுகளின் முடிவில் நிறுத்தற் குறியீடுகள் இடவேண்டும்

d)

அலகுகளை பன்மையில் எழுத கூடாது

8.

கூற்று: சம நிறையுள்ள இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டோல், இரும்பானது அதிக

பருமனைக் கொண்டிருக்கும்.

காரணம் 1: இரும்பை விட தங்கத்தின் அடர்த்தி குறைவு

காரணம் 2:தங்கத்தை விட இரும்பின் அடர்த்தி குறைவு .

காரணம் 3:தங்கம் மற்றும் இரும்பின் அடர்த்தி சமம்

a)

கூற்று சரி காரணம் 1 கூற்றை விளக்குகிறது

b)

கூற்று சரி காரணம் 2 கூற்றை விளக்குகிறது

c)

கூற்று சரி காரணம் 3 கூற்றை விளக்குகிறது

d)

கூற்று மற்றும் காரணம் 1,2,3 தவறு

9.

பின்ருனற்றுள் சரியான கூற்று எது?

a)

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) என்னும் இடத்தின்

வழியாகச் செல்லும் தீர்க்க கோட்டை ஆதாரமாக கொண்டு இந்திய திட்ட நேரம்

கணக்கிடப்படுகிறது

b)

இக்கோடோனது 82.5 டிகிரி  கிழக்கில் செல்லும் தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ளது

c)

இந்திய திட்ட நேரம் = கிரீன் விச் சராசரி நேரம் + 5.30 மணி

d)

அனைத்தும்

10.

கூற்று: கல்லின் கனஅளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்

a)

கூற்று சரி காரணம் தவறு

b)

கூற்று தவறு காரணம் சரி

c)

கூற்று மற்றும் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் சரி

11.

பின்வருவனவற்றுள் எது சரியானது?

a)

newton

b)

Joule

c)

Kgs

d)

M