Worksheetsமுற்றழிந்த விலங்குகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முற்றழிந்த விலங்குகள் என்றால் பொருள் என்ன?
a)
அழிவை எதிர்நோக்கும் விலங்குகள்.
b)
இப்பூமியில் வாழ்ந்த சுவடே இல்லாமல் முற்றாக அழிந்து போன விலங்குகள்.
c)
உலகில் பல்வேறு விலங்குகள் அழிந்து வருகின்றன.
d)
மாமூத், டைனோசர், குவாகா போன்ற விலங்குகளாகும்.
2.
கீழ்காண்பனவற்றுள் எது முற்றழிந்த விலங்கு அல்ல?
a)
b)
c)
d)
3.
மாமூத் எதனால் முற்றழிவை எதிர்நோக்கியது?
a)
இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டதால்
b)
தட்பவெப்ப நிலை மாற்றத்தினால்
c)
விலங்குகளிடமும் மனிதர்களிடமும் பயம் இல்லை
d)
இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டன
4.
இதன் முகத்தோற்றம் வரிக்குதிரையைப் போலவும் உடல் குதிரையைப் போலவும் இருக்கும்.
a)
குவாகா
b)
டோடோ பறவை
c)
தாஸ்மேனியா புலி
d)
டைனோசர்
5.
இது மொரிஷியஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு வகைப் பறவை. இஃது இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது. மனிதர்களிடமும் விலங்குகளிடமும் பயப்படாததே இதன் முற்றழிவுக்குக் காரணம்.
a)
b)
c)
d)
100 %
