wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS IX வெப்பம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது பொருள்

a)

விரிவடையும்

b)

சுருங்கும்

c)

எந்த மாற்றமும் அடையாது

2.

வெப்பம் எத்தனை வழிகளில் பரவுகிறது

a)

இரண்டு

b)

மூன்று

c)

நா ன்கு

3.

சூடான தண்ணீரினுள் இருக்கும் கரண்டி சூடாவதற்கு காரணம்

a)

வெப்ப கடத்தல்

b)

வெப்ப சலனம்

c)

வெப்ப கதிர்வீச்சு

4.

அதிக வெப்ப நிலை உள்ள ஒரு பொருளில் இருந்து குறைந்த வெப்ப நிலை உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் முறை

a)

வெப்ப சலனம்

b)

வெப்பக்க கடத்தல்

c)

வெப்ப கதிர்வீச்சு

5.

ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியிலிருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் முறை

a)

வெப்ப சலனம்

b)

வெப்ப கடத்தல்

c)

வெப்ப கதிர் வீச்சு

6.

காற்றானது

a)

குறைவான அழுத்தம் உள்ள பகுதியிலிருந்துஅதிக அழுத்தம் உள்ள பகுதிக்கு செல்லும்

b)

அதிக அழுத்தம் உள்ள பகுதியிலிருந்து குறைவான அழுத்தம் உள்ள பகுதிக்கு செல்லும்

c)

இவை இரண்டும் தவறு

7.

எந்த ஒரு பருப்பொருள் உதவியுமின்றி வெப்பம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவது

a)

வெப்ப சலனம்

b)

வெப்ப கடத்தல்

c)

வெப்ப கதிர்வீச்சு

8.

வெப்ப நிலை அளவீடுகள்

a)

ஃபாரன்ஹீட்

b)

செல்சியஸ்

c)

கூலும்

d)

கெல்வின்