Worksheets7S T-3 அண்டம்
Total questions: 10
Worksheet time: 10mins
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர------ நாட்களாகும்.
25
26
27
28
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழித்து நிலவானது------ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
பரணி
கார்த்திகை
ரோகிணி
அஸ்வினி
-------தொலைநோக்கியைக் கண்டறிந்தார்.
ஹான் லிப்பெர்ஷே
கலிலியோ
நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்
தாலமி
அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு ---------- என்று பெயர்.
நீள்வட்ட விண்மீன் திரள்
ஒழுங்கற்ற விண்மீன் திரள்
குழுக்கள்
சுருள் விண்மீன் திரள்
--------துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
GSAT-13
GSAT-14
GSAT-17
GSAT-19
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை---------
நைலான்
பாலியஸ்டர்
ரேயான்
நெகிழியின் சிறந்த பயன்பாடு ---------
இரத்தப்பைகள்
நெகிழிக் கருவிகள்
நெகிழி கேரிபைகள்
வலுவான இழை எது?
ரேயான்
நைலான்
அக்ரிலிக்
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை
------------
உருகும்
எரிதல்
வெடித்தல்
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை--------
நைலான்
பாலியெஸ்டர்
அக்ரிலிக்
