Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms cell 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அழிக்கும் படை வீரர்கள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு எது?

a)

மைட்டோகாண்ட்ரியா

b)

லைசோசோம்

c)

எண்டோபிளாச வலைப்பின்னல்

d)

கோல்கை உறுப்பு

2.

உட்கருவின் உள்ளே உள்ள திரவம் ________ என்றும், வெளியே உள்ள திரவம் ________ என்றும்

அழைக்கப்படுகிறது.

a)

சைட்டோபிளாசம், புரோட்டோபிளாசம்

b)

பசுங்கணிகம், புரோட்டோபிளாசம்

c)

நியுக்ளியோபிளாசம், சைட்டோபிளாசம்

d)

எதுவுமில்லை

3.

செல் பிரிதலின் போது ----- கதிர் இழை நார்களையும் ஆஸ்ட்ரல் உறுப்புகளையும் உருவாக்குகிறது.

a)

மைட்டோகாண்ட்ரியா

b)

லைசோசோம்

c)

சென்ட்ரியோல்

d)

ரிபோசோம்

4.

செல்லின் ஆற்றல் மையம் -----

a)

மைட்டோ காண்ட்ரியா

b)

லைசோசோம்

c)

பசுங்கணிகம்

d)

ரைபோசோம்

5.

தவறான இணையை தேர்ந்தெடுக்க

A. ஆற்றல் மையம் - மைட்டோகாண்ட்ரியா

B. தற்கொலைப்பை - ரைபோசோம்

C. ஒளிசேர்க்கை - பசுங்கணிகம்

D. கட்டுப்பாட்டு மையம் - உட்கரு

a)

A

b)

B

c)

C

d)

D

6.

கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

a)

ஈஸ்ட்

b)

அமீபா

c)

ஸ்பைரோகைரா

d)

பாக்டீரியா

7.

பசுங்கணிகத்தில் காணப்படும் தட்டையான பைகள் போன்ற அமைப்பு -------

a)

சிஸ்டே

b)

தைலக்காய்டு

c)

சிஸ்டர்னே

d)

ஸ்ட்ரோமா

8.

நிறமற்ற கணிகங்களின் வேறொரு பெயர் ----

a)

அமைலோ பிளாஸ்ட்

b)

லியுக்கோபிளாஸ்ட்

c)

குரோமோபிளாஸ்ட்

d)

குளோரோபிளாஸ்ட்

9.

உட்கருவை கண்டுபிடித்தவர் -----

a)

ராபர்ட் ஹூக்

b)

பர்க்கின்ஜி

c)

ராபர்ட் பிரவுன்

d)

மோல்