Font size
WorksheetsNmms light 1
Total questions: 10
Worksheet time: 5mins
பன்முக எதிரொளிப்பு தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கருவி?
கலைடாஸ்கோப்
ஒளி இழை
பெரிஸ்கோப்
அனைத்தும்
ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள -------- பொறுத்தது.
சாய்வு கோணத்தை
தள கோணத்தை
படு கோணத்தை
விடு கோணத்தை
கூற்று : அனைத்து பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை.
காரணம் : நிழல் எப்போதும் ஒளி மூலத்திற்கு நேரத்திசையில் உருவாகும்.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று சரி காரணம் தவறு
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
ஒளி ஊடுருவும் கண்ணாடியின் ஒளி விளக்கல் எண் 1.5 எனில் அதன் வழியே செல்லும் ஒளியின் திசைவேகம் என்ன?
4×108 ms-1
2×108 ms-1
1.9×108 ms-1
3×108ms-1
சரியான இணையை தேர்ந்தெடுக்க
1.குவி ஆடி - ஆம்புலன்ஸ்
2.குழி ஆடி - சூரிய அடுப்பு
3.நியூட்டன் வட்டு - வாகனங்களின் முகப்பு விளக்கு
4.பின்னோக்கு ஆடி - நிறப்பிரிகை
1
2
3
4
ஒரு கோளக ஆடியின் வளைவு ஆரம் 30 செமீ எனில் அதன் குவியல் தொலைவு?
20 செமீ
15 செமீ
25 செமீ
30 செமீ
கண் குறைபாடற்ற மனிதனின் மீச்சிறு பார்வை உணரும் தொலைவு ------
10 செமீ
15 செமீ
20 செமீ
25 செமீ
1 நானோ மீட்டர் = ------
10-9மிமீ
10-9 செமீ
10-9 மீ
10-9 கிமீ
ஒளி விலகல் எண்ணின் அலகு?
மீட்டர்
மீட்டர் / வினாடி
டயாப்டர்
அலகு இல்லை
பொருளின் அளவும் பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால் பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் -----
முதன்மை குவியம், f
வளைவு மையம், c or 2f
ஈறில்லா தொலைவில்
f மற்றும் c க்கு இடையில்
