wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

who will win ?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்காந்தம் பயன்படுத்தப்படும் உபகரணம் எது?

a)

திசையறிகருவி

b)

அலுமாரி

c)

மின் மோட்டர்

d)

செல்லிடத் தொலைபேசி உறை

2.

திண்மம் ,திரவம், வாயு என்பவற்றில் எளிதாக நெருக்க முடியாதது எது?

a)

வாயு

b)

திரவம்

c)

திண்மம்

d)

திண்மம்- திரவம்

3.

காந்தம் பற்றிய கூற்றுக்களில் தவறானது

a)

காந்தத்தினால் கவரப்படும் பொருட்கள் காந்தத்திரவியங்கள் எனப்படும்

b)

நிக்கல், குரோமியம், உருக்கு, என்பன காந்தத் திரவியங்களாகும்

c)

வலிமையான நிலையான காந்தங்களை உருவாக்க மெல்லிரும்பு பயன்படும்.

d)

காந்தமொன்றில் காந்தவிசை அதிகமுள்ள பகுதி காந்த முனைவு எனப்படும்

4.

காந்தங்களின் வலிமை குறைவடைவதன் காரணம் அல்லாதது

a)

உயர் வெப்பமேற்றல்

b)

அதிர்வுக்கு உட்படுதல்

c)

வலிமையான காந்தப்புலங்களில் வைத்தல்

d)

வடமுனைவுடன் தொன்முனைவு தொடுகையுறும் படி களஞ்சியப்படுத்தல்

5.

மின்னோட்டம்பற்றிய கூற்றுக்களில் சரியானது

a)

மறைமுனைவிலிருந்து நேர்முனைக்கு பாயும்

b)

மூடிய சுற்றினூடாகப்பாயும் ஏற்றங்களின் பாய்ச்சல்

c)

மின்னோட்டத்தை அளவிட வோல்ற் மானி பயன்படும்

d)

மேற்கூறிய யாவும் சரி

6.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்கள் இணைந்து உருவாகிய தூயபதார்த்தம்

a)

சேர்வை

b)

கலவை

c)

மூலகம்

d)

அணு

7.

உலோகங்களின் இயல்புகள் அல்லாதது

a)

மின்கடத்தல்

b)

நொருங்கக் கூடியது

c)

வெப்பத்தைக்கடத்தும்

d)

வாட்டத்தகு இயல்புள்ளது

8.

மின்னழுத்த வேறுபாட், மின்னேட்டம், தடை என்பவற்றை அளக்கும் அலகுகள் முறையே

a)

வோல்ற்று, அம்பியர், ஓம்

b)

வோல்ற்று, ஓம், அம்பியர்,

c)

ஓம், வோல்ற்று, அம்பியர்

d)

அம்பியர், வோல்ற்று, ஓம்

9.

இங்கு காணப்படும் சாதனம்

a)

மின்கலம்

b)

இருவாயி

c)

தடை

d)

ஒம்மீற்றர்

10.

ஒலி ஒழுப்ப முடியாத பிராணி

a)
b)
c)
d)