WorksheetsVIII 1 அளவீட்டியல் SCI TERM1
Total questions: 13
Worksheet time: 7mins
வெப்பநிலையின் SI அலகு ----------
கெல்வின்
செல்சியஸ்
பாரன்ஹீட்
ஆம்பியர்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது------------
பிழை
துல்லியம்
நுட்பம்
தோராயம்
கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை ------
SI
FPS
MKS
CGS
மின்னோட்டம் என்பது ---அளவாகும்
வழி
அடிப்படை
துணை நிலை
தொழில் சார்ந்த
பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?
தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது
தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்
தோராயம் என்பது குறைவான தகவல்கள் மட்டும் உள்ள போது பயனுள்ளதாக அமைகிறது
தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பினைத் தருகிறது.
ஒளிச்செறிவு என்பது----யின் ஒளிச்செறிவு ஆகும்
புற ஊதா கதிர்
அகச் சிவப்பு கதிர்
லேசர் ஒளி
கண்ணுறு ஒளி
திண்மக்கோணம் -----என்ற அலகால் அளக்கப்படுகிறது
ஸ்ட்ரேடியன்
ரேடியன்
பை
பைட்
ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது -----என குறிப்பிடப்படுகிறது
மின்னோட்டம்
மின்னழுத்தம்
வெப்பநிலை
வெப்பம்
மின்னோட்டத்தினை அளக்கப்பயன்படும் கருவி -------ஆகும்
வோல்ட்மீட்டர்
அம்மீட்டர்
மானோமீட்டர்
டெசிமீட்டர்
ஒரு மோல் என்பது -----அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
6.023X1032
6.023X103
6.023X102
6.023X1023
அளவீடுகளின் நிலையற்ற தன்மை ----என்று அழைக்கப்படுகிறது
துல்லியம்
பிழை
தோராயம்
நுட்பம்
அளவிடப்பட்ட உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது -----எனப்படும்
துல்லியத்தன்மை
பிழை
நுட்பம்
நிலைத்தன்மை
இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கிட்டினால் -----உருவாகிறது
படு கோணம்
விலகு கோணம்
தளக்கோணம்
விடு கோணம்
