Worksheetsஅறிவியல் 4 (பூமி)
Total questions: 10
Worksheet time: 2mins
பூமி சுழலும்.
சரி
பிழை
பூமி ஒரு பகுதி ______________ ஒரு பகுதி _____________ இருக்கும்.
வெளிச்சமாகவும், வெளிச்சமாகவும்
இருளாகவும், வெளிச்சமாகவும்
இருளாகவும்,இருளாகவும்
பூமி சுழலாமல் போனால், என்ன நிகழும்?
உயிரினங்கள் இறந்துவிடும்
தாவரங்கள் வளரும்
மழை பொழியும்
பூமிக்கு ஈர்ப்பு சக்தி இல்லை.
சரி
தவறு
புவி ஈர்ப்பு சக்தி ___________________________________
பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்காத உந்து விசை.
பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசை.
மேலே நோக்கி வீசும் பொருள்.........................
மேலே இருக்கும்
மறைந்துப் போகும்
கீழே விழும்
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
புவி ஈர்ப்பு சக்தி
ஆப்பிள் கீழே விழுகிறது.
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
புவி ஈர்ப்பு சக்தி உண்டு
புவி ஈர்ப்பு சக்தி இல்லை
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் மறையும்.
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்காது..
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்கிறது.
எப்படம் புவி ஈர்ப்பு சக்தியைக் காட்டுகிறது?
