Font size
Worksheetsமின்னியல்
Total questions: 14
Worksheet time: 8mins
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
எதிர் மின்னூட்டம்
நேர்மின்னூட்டம்
பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
எதுவுமில்லை
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
மின்கலம், மின் கம்பி, சாவி
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
அ மற்றும் ஆ
எதுவும் இல்லை
மின் உருகி என்பது ஒரு
சாவி
குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி
விடை:
பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது ------------ நடைபெறுகிறது.
மின்னூட்டத்தின் இடமாற்றம்
நேர்மின்னூட்டத்தின் இடமாற்றம்
மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் …………………….
மின்னல் கடத்தி
புவி தொடுப்பு
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க …………… அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
மின்னல் கடத்தி
மின் உருகி
புவி தொடுப்பு
மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று ……………………… எனப்படும்.
தொடரிணைப்பு
பக்க இணைப்பு
எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.
சரி
தவறூ
true
false
மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும் போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
சரி
தவறு
தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
சரி
தவறு
true
false
நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
சரி
தவறு
பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.
சரி
தவறு
