wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII 1 வெப்பம் SCI TERM2

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

a)

வாயுப் பொருள்

b)

திரவப் பொருள்

c)

திடப்பொருள்

d)

இவை அனைத்தும்

2.

வெப்பக் கடத்தல் முறையில் வெப்பம் பரிமாற்றம் ----இல் நடைபெறும்

a)

வாயுப் பொருள்

b)

திரவப் பொருள்

c)

திடப்பொருள்

d)

இவை அனைத்தும்

3.

வெப்பம் என்பது ஒரு வகையான ------

a)

வெப்ப ஆற்றல்

b)

மின்னாற்றல்

c)

ஈர்ப்பு ஆற்றல்

d)

ஏதுவுமில்லை

4.

ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது/எவை நிகழ முடியும்?

a)

வெப்பநிலை உயர்வு

b)

நிலை மாற்றம்

c)

விரிவடைதல்

d)

அனைத்தும்

5.

திட, திரவ மற்றும் வாயுகளுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது எது அதிக விரிவுக்கு உட்படும்

a)

வாயுப் பொருள்

b)

திரவப் பொருள்

c)

திடப்பொருள்

d)

இவை அனைத்தும்

6.

திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்விற்கு ----என்று பெயர்

a)

உறைதல்

b)

உருகுதல்

c)

பதங்கமாதல்

d)

குளிர்வித்தல்

7.

கலோரிமீட்டர் என்ற சாதனம் ----ஐ அளக்கப் பயன்படுகிறது

a)

வெப்பத்தை

b)

வெப்பநிலை

c)

மின்னூட்டத்தை

d)

மின்னோட்டத்தை

8.

ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ----எனப்படும்

a)

வெப்ப ஏற்புத் திறன்

b)

தன் வெப்ப இழப்புத் திறன்

c)

வெப்ப இழப்புத் திறன்

d)

தன் வெப்ப ஏற்புத் திறன்

9.

வெப்பக்கட்டுப்படுத்தி என்பது-----ஐ மாறாமல் வைத்திருக்கும்

a)

வெப்பம்

b)

வெப்பநிலையை

c)

மின்சாரம்

d)

வெப்ப ஏற்புத்திறனை

10.

வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு –என்று பெயர்

a)

உருகுதல்

b)

பதங்கமாதல்

c)

ஆவியாதல்

d)

குளிர்தல்

11.

ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும்போது,அதன் வெப்ப நிலை---

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

c)

அதிகரித்து குறையும்

d)

குறைந்து அதிகரிக்கும்

12.

ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும்போது அணுக்களுக்கிடையே தொலைவு---

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

c)

நிலையாகும்

d)

சுழியாகும்