wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII 9 தகவல் தொழில் நுட்பம் ஓர் அறிமுகம் SCI TERM1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விரலி என்பது ஒரு ----கருவி

a)

சேமிப்பகம்

b)

இணைப்பு வடம்

c)

உள்ளீட்டு

d)

வெளியீட்டு

2.

கிழ்கண்டவற்றுள் எது வெளியீட்டுக் கருவி?

a)

விரலி

b)

ஒலிபெருக்கி

c)

சுட்டி

d)

விசைப்பலகை

3.

கிழ்கண்டவற்றுள் எது உள்ளீட்டுக் கருவி?

a)

ஒலிபெருக்கி.

b)

அச்சுப்பொறி

c)

விசைப்பலகை

d)

கணினி திரை

4.

ஐந்தாம் தலைமுறைக் கணினிக்கு ----அறிவு உண்டு

a)

இயற்கை

b)

செயற்கை

c)

இயற்கை அல்லது செயற்கை

d)

எதுவுமில்லை

5.

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?

a)

கிரகம் பெல்

b)

சார்லஸ் பாப்பேஜ்

c)

சார்லி சாப்ளின்

d)

மார்டின் லூதர் கிங்

6.

வெற்றிடக் குழாய்----தலைமுறைக் கணினியில்

பயன்பட்டது

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

7.

இரண்டாம் தலைமுறைக் கணினியில்----பயன்பட்டது

a)

வெற்றிடக் குழாய்

b)

நுண்செயலி

c)

டிரான்சிஸ்டர்

d)

ஒருங்கிணைந்த சுற்று

8.

ஒருங்கிணைந்த சுற்று -----தலைமுறைக் கணினியில் பயன்பட்டது

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

9.

நுண்செயலி ----தலைமுறைக் கணினியில் பயன்பட்டது

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்,

10.

மையச்செயலகம் ---- பாகங்கள் உடையது

a)

2

b)

3

c)

4

d)

4