wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் கைவினைத்திறன் ஆண்டு 1

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிவியல் கைவினைத்திறன் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாள வேண்டும்.

b)

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் விருப்பம்போலக் கையாள வேண்டும்.

c)

உயிருள்ள மாதிரிகளை நம் விருப்பம்போலக் கையாள வேண்டும்.

d)

உயிருள்ள மாதிரிகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.

e)

ஆராய்வு மாதிரிகளைச் சரியாக வரைந்து காட்ட வேண்டும்.

2.

சரியான அறிவியல் திறனைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆராய்வு மாதிரிகளை எப்படியும் வரைந்து காட்டலாம்.

b)

ஆராய்வுக் கருவிகளைச் சுத்தம் செய்ய வேண்டாம்.

c)

ஆராய்வுக் கருவிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

d)

ஆராய்வுக் கருவிகளை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

e)

ஆராய்வுக் கருவிகளை அப்படியே மேசையின் மேல் வைக்க வேண்டும்.

3.

_____________________________ மாதிரிகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.

a)

உயிரற்ற

b)

உயிருள்ள

4.

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் _______________________________.

a)

எடுத்து வைக்கக் கூடாது

b)

எடுத்து வைக்க வேண்டும்

5.

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் _________________ கையாள வேண்டும்.

a)

தெளிவாக

b)

முறையாக

6.

நீரின் வெப்பத்தின் அளவிடும் கருவி __________________

a)

காந்தம்

b)

வெப்பமானி

7.

அறிவியல் கருவிகளை முறையாகப் பயன்படுத்தியப் பிறகு ____________________

a)

சுத்தம் செய்து எடுத்து வைக்க வேண்டும்

b)

அப்படியே வைத்து விட வேண்டும்

8.

உயிருள்ள பொருள்களை நாம் கையால் தொடலாம்.

a)

ஆம்

b)

இல்லை

9.

ஆராய்வுக் கருவிகளை முறையாகச் ____________________ வேண்டும்.

a)

சுத்தம் செய்தல்

b)

அசுத்தம் செய்தல்

c)

அழகு படுத்தல்