NEW
Font size
Worksheetsஅளவீடுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
அடிப்படை அளவுகள் மொத்தம் எத்தனை?
8
4
5
7
வெப்பநிலையில் SI அலகு எது?
கெல்வின்
செல்சியஸ்
பாரன்ஹீட்
ஆம்பியர்
மின்னோட்டத்தை அளவிடும் கருவி எது?
வெப்பநிலைமானி
அம்மீட்டர்
ஒளிச்செறிவுமானி
அழுத்தமானி
கீழ்க்கண்டவற்றுள் எது வழி அளவு?
நீளம்
காலம்
அடர்த்தி
நிறை
ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு........எனப்படும்
மின்னழுத்தவேறுபாடு
மின்னோட்டம்
மின்தடை
மின்திறன்
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை.......
98.6°F
99.6°F
100°C
39°C
ஒரு மோல் என்பது..........அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது
6.023× 10²³
6.623 × 10²³
7.020× 10²³
7.022 × 10²³
கீழ்க்கண்ட கடிகாரங்களில் GPS கருவிகளில் பயன்படுத்தப்படும் கடிகாரம் எது?
ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
எண்ணிலக்க வகை கடிகாரங்கள்
குவார்ட்ஸ் கடிகாரங்கள்
அணுக்கடிகாரங்கள்
இந்திய திட்ட நேரம் (IST) = கிரீன்விச் சராசரி நேரம்
.............மணி ஆகும்
+4.30மணி
+5.30மணி
-5.30மணி
+2.30மணி
தற்போது பயன்படுத்தப்படும் பன்னாட்டு அலகு முறை
(SI )எது?
FPS
CGS
MKS
GPS
