wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெப்பம்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வெப்பம் என்பது ஒரு வகை யான

a)

மின்னஞ்சல்

b)

ஆற்றல்

c)

ஈர்ப்பு விசை

d)

திறன்

2.

வெப்பம் என்பது ஒரு வகை யான

(a)  

3.

வெப்ப ஆற்றலின் விளைவு

a)

விரிவடைதல்

b)

நிலைமாற்றம்

c)

வெப்ப நிலை உயர்வு

d)

இவை அனைத்தும்

4.

உருகுதல் என்பது

a)

திரவம் திண்மமாக மாறுதல்

b)

திண்மம் திரவமாக மாறுதல்

c)

வாயு திண்மமாக மாறுதல்

d)

திண்மம் வாயுவாக மாறுதல்

5.

உலோகங்கள்:வெப்ப கடத்திகள்.

அலோகங்கள் (a)  

6.

பின்வருவன வற்றில் காப்பான்களைதேர்ந்தெடு

a)

மரம்

b)

கம்பளி

c)

கண்ணாடி

d)

அலுமினியம்

e)

தாமிரம்

7.

வெப்ப சலனத்திற்குஎடுத்துக்காட்டு

a)

கடல் காற்று

b)

நிலக்காற்று

c)

குளிர்சாதனப் பெட்டி

d)

கலோரி மீட்டர்

e)

வெப்பநிலைமானி

8.

சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் (a)  

9.

குளிர்காலங்களில் ஏரிகளில் மேற்பரப்பு குறைந்திருந்தாலும் அதன் கீழ் நீர் உறையாமல் இருப்பது ஏன்?

4 lines
10.

வெப்பக் கடத்திகள்

a)

தங்கம்

b)

அலுமினியம்

c)

தாமிரம்

d)

இரும்பு

e)

வெள்ளி