Worksheetsநம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்
Total questions: 7
Worksheet time: 4mins
பனிக்கட்டி உருகி நீராக மாறுவது .....
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்
வெப்ப மாற்றம்
குளிர் மாற்றம்
எந்த ஒன்று பதங்கமாகாது?
கற்பூரம்
நாப்தலின்
அமோனியம் குளோரைடு
நெய்
மெழுகுவர்த்தி உருகுவது
மீள் மாற்றம்
மீளா மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வெப்ப மாற்றம்
தோல் நீக்கி நீரில் வைக்க ப்பட்ட
உருளைக்கிழங்கு அதே வெண்மை நிறத்திலும்
மாறாக, தோல் நீக்கி காற்றில்
வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு நிறம்
மங்கியிருப்பதற்கும் காரணம்....
காற்றில் உள்ள மாசுக்கள்
வேதியியல் மாற்றம்
இயற்பியல் மாற்றம்
கிழங்கில் உள்ள நிறமிகள்
ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால –
ஒழுங்கு மாற்றத் திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
தவறு
சரி
ஒரு குவளை நீரினை எடுத்து அதனை
குளிர்சாதனப் பெட் டியின் அதிகுளிர் பகுதியில்
வைத் து குளிர்விப்பது ஒரு வேதியியல்
மாற்றமாகும்.
தவறு
சரி
ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப்
பெற்று, அவரை விதைகளாக மாறுவது
ஒரு இயற்பியல் மற் றும் கால – ஒழுங்கற்ற
மாற்றமாகும்.
தவறு
சரி
