NEW
Font size
WorksheetsFuture Quiz - 1
Total questions: 10
Worksheet time: 13mins
கருந்துளையில் இருந்து வெளியே வருகின்ற பொருள் எது?
தங்கம்
லேசர்
மின்காந்தக் கதிர்கள்
X - கதிர்கள்
வார்ம் ஹோல் என்றால் என்ன?
கருந்துளை
வெளித் துளை
சிவப்பு அரக்கன்
வெள்ளைக் குள்ளன்
சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் வெளிவருகிறது?
அணுக்கரு பிளவு
அணுக்கரு இணைவு
நிலக்கரி சக்தி
பெட்ரோலிய சக்தி
ஒரு நட்சத்திரம் கருந்துளையாக மாறுவதற்கான எல்லையை வரையறுத்து கூறியவர் யார்?
ஐசக் நியூட்டன்
கலிலியோ
போஸ்
சந்திரசேகர்
இந்திய பங்குச் சந்தையின் பெயர் என்ன?
ஹாங்காங்
ஏசியன்
சென்செக்ஸ்
டவ் ஜோன்
மாநில அரசை கலைப்பதற்கான குடியரசுத் தலைவரால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு என்ன?
346
356
376
386
ஒரு செல் பச்சை இலை தாவரம் எது?
அமீபா
ஹைடிரா
பெரி பெரி
கிளாமிடோமோனாஸ்
ஒரு கடிகாரம் ஒரு மணி நேரத்திற்கு 5 வினாடிகள் தாமதமாக இயங்குகிறது. எனில் ஒரு நாள் முடிவில் எவ்வளவு நேரம் அந்த கடிகாரம் நேரத்தை தாமதமாக காண்பிக்கும்?
1 நிமிடம்
2 நிமிடம்
3 நிமிடம்
4 நிமிடம்
இரண்டு மணி நேரத்திற்கு எத்தனை வினாடிகள்?
3200
3600
4600
7200
ராமு சைக்கிளில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறான். எனில் 30 கிலோ மீட்டர் தொலைவினை எவ்வளவு நேரத்தில் கடப்பான்?
1 மணி நேரம்
1.5 மணி நேரம்
2 மணி நேரம்
2.5 மணி நேரம்
