wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
நமது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால்
a)
ஐஸ் கட்டிகளைக் கடிக்க வேண்டும்.
b)
சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்
2.
ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு,________ மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
a)
வாயைக் கொப்பளிப்பதன்
b)
குளிர் பானத்தை அருந்துவதன்
3.
பல் மருத்துவரிடம்________ ஒரு முறை பற்களைப் பரிசோதிக்க வேண்டும்.
a)
ஆறு மாதத்திற்கு
b)
வருடத்திற்கு
4.
நமது பற்களை ஒரு நாளைக்கு _____துலக்க வேண்டும்.
a)
5 முறை
b)
2 முறை
5.
பற்களின் இடுக்கில் மாட்டிக் கொண்ட உணவை எவ்வாறு அகற்றலாம்
a)
ப்ஃலோஸ் (floss) நூலைக் கொண்டு
b)
பல் குத்தும் குச்சியைக் கொண்டு
6.
கிருமிகள் பற்களின் இடுக்கிலுள்ள உணவை ________மாற்றும்.
a)
எச்சிலாக
b)
அமிலமாக
7.
கிருமிகள் உருவாக்கும் அமிலம் பற்களைப்
a)
பாதுகாக்கும்
b)
பழுதடையச் செய்யும்
8.

குழந்தைகளுக்கு இருப்பது.......

a)

நிரந்தரப்பற்கள்

b)

பால்பற்கள்

9.

பற்களை __________________ ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.

a)

மாதம் 1 முறை

b)

தினமும்

c)

6 மாதத்திற்கு 1 முறை

d)

வருத்திற்கு 1 முறை

10.

இதை பயன்படுத்தி பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை அகற்றலாம்.

a)

பல் கசடற்றி

b)

பல் தூரிகை

c)

பற்பசை