NEW
Font size
WorksheetsVI 4 நமது சுற்றுச்சூழல் SCI TERM3
Total questions: 10
Worksheet time: 5mins
உயிரினச்சிதைவுக்கு உள்ளாகும் கழிவு--------
அலுமினியம்
நெகிழி
கண்ணாடி
சமையல் அறைக் கழிவுகள்
நன்னீர் சூழ் நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுது
குளம்
ஏரி
நதி
இவை அனைத்தும்
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பதகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்
மாசுபாடு
மறுசுழற்சி
மீண்டும் பயன்படுத்துதல்
பயன்பாட்டைக் குறைத்தல்
உற்பத்தியாளர்கள் எனப்படுபவை -----
விலங்குகள்
தாவரங்கள்
பறவைகள்
பாம்புகள்
களைக்கொல்லிகளின் பயன்பாடு ----மாசுபாட்டை உருவாக்கும்
நில
நீர்
இரைச்சல்
1 மற்றும் 2
தாவரங்களை உண்பவை ----- நுகர்வோர்கள்
முதல் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
சூழ் நிலை மண்டலத்தில் வெப்ப நிலை,ஒளி மற்றும் காற்று போன்றவை---காரணிகள் ஆகும்
செயற்கை
இயற்கை
மனிதனால் உருவாக்கப்பட்ட
இவை அனைத்தும்
---- என்ற நிகழ்வின் மூலம் கழிவுப்பொருட்களிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம்
மறுசுழற்சி
மிண்டும் பயன்படுத்துதல்
பயன்பாட்டைக் குறைத்தல்
இவை அனைத்தும்
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல்,-------- மற்றும் மறு சுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது
நீர் மேலாண்மை
மழை நீர் சேகரிப்பு
மீண்டும் பயன்படுத்துதல்
ஆற்றல் மேலாண்மை
நீர் மாசுபாடு மனிதனுக்கு -----என்ற நோயை உருவாக்குகிற\து
சின்னம்மை
காலரா
சளி
ஜுரம்
