wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 3 அன்றாட வாழ்வில் வேதியியல் SCI TERM3

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ----ஆகும்

a)

கடினமாக்க

b)

கலவையை உருவாக்க

c)

விரைவாக கெட்டித்தன்மையடைய .

d)

கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த.

2.

பினால் என்பது-------அமிலம்

a)

அசிடிக்

b)

பென்சோயிக்

c)

கார்பாலிக்

d)

ஹைட்ரோகுளோரிக்

3.

இயற்கை ஒட்டுப் பொருள் -----லிருந்து தயாரிக்கப்படுகிறது

a)

.புரதங்களில் . .

b)

கொழுப்புகளில்

c)

வைட்டமின்களில்

d)

ஸ்டார்ச்சில்

4.

சோப்புக்களின் முதன்மை மூலம்-----ஆகும்

a)

மண்

b)

நுரை உருவாக்கி

c)

புரதங்கள்

d)

விலங்கு கொழுப்பும் தாவர எண்ணெயும்

5.

வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது தாவ்ர எண்ணெயை சோப்பாக மாற்றுவதற்கு

-----கரைசல் பயன்படுகிறது

a)

சோடியம் ஹைட்ராக்சைடு

b)

சோடியம் குளோரைடு

c)

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

d)

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

6.

வெங்காயம் நறுக்கும் போது நம் கண்ணில் நீர் வரக் காரணமான வாயு-----

a)

புரோபேன் தயால் ஆக்சைடு

b)

புரோபேன் பென்டாக்சைடு

c)

புரோபேன் டை ஆக்சைடு

d)

புரோபேன் டிரை ஆக்சைடு

7.

சோப்பு தயாரிக்க நீர்,தேங்காய் எண்ணெய் மற்றும் ----தேவைப்படுகிறது

a)

சோடியம் ஹைட்ராக்சைடு)

b)

சோடியம் குளோரைடு

c)

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

d)

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

8.

உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது -----

a)

வெட்டுக்கிளி

b)

எலி

c)

மண்புழு

d)

கால்நடைகள்

9.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ----உரங்கள் ஆகும்

a)

செயற்கை

b)

இயற்கை

c)

கனிம

d)

NPK

10.

இயற்கை பசைக்கு உதாரணம்-----

a)

ஸ்டார்ச்

b)

பெவிகால்

c)

குயிக் பிக்ஸ்

d)

செலோ டோப்

11.

யூரியா: கனிம உரம்; : மண்புழு உரம்----

a)

இயற்கை உரம்

b)

செயற்கை உரம்

c)

கனிம

d)

NPK

12.

------ இயற்கை ஒட்டும் பொருள்; ; செலோ டேப்; செயற்கை ஒட்டும் பொருள்

a)

பெவிகால்

b)

குயிக் பிக்ஸ்

c)

பெவிகுயிக்

d)

ஸ்டார்ச்