wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நுண்ணுயிர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எவை நுண்ணுயிரால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகளாகும்?

a)

ரொட்டி தயாரிக்கப் பயன்படும்

b)

நோய் எதிர்ப்பி தயாரிக்கலாம்

c)

கை வெடிகுண்டைத் தயாரிக்கலாம்

d)

இயற்கைப் பொருள்களைச் சிதையுறச் செய்யும்

2.

பின்வரும் உணவுப் பொருள்களில் எது நொதிமத்தின் துணையுடன் தயாரிக்கப்படுகிறது?

a)

ரொட்டி

b)

தயிர்

c)

தாப்பாய்

d)

பாலாடைக்கட்டி

3.

கொடுக்கப்பட்ட நோய்களில் எது நுண்ணுயிர்களால் ஏற்படும் நோயாகும்?

a)

அம்மை

b)

மலெரியா

c)

கண் நோய்

4.

கீழ்க்கண்ட நோய்களுள், எது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது?

a)

சொத்தைப் பல்

b)

தட்டம்மை

c)

கண் நோய்

d)

அம்மை

5.

நுண்ணுயிரின் தீமையைத் தேர்ந்தெடுக.

a)

மருந்து தயாரித்தல்

b)

நச்சுணவை ஏற்படுத்தும்

c)

உரம் தயாரித்தல்

6.

கீழ்காண்பவற்றுள் எது குச்சியத்தால் ஏற்படும் தீமை?

a)

உணவு கெடுதல்

b)

பல் சொத்தையாகுதல்

c)

கழிவு நீர் சுத்திகரிப்பு

d)

வயிற்றுப் போக்கு

7.

கீழ்க்காணும் உணவுப்பொருள்களுள் எது குச்சியத்தின் உதவியால் தயாரிக்கப்படுகிறது.

a)

தெம்பே

b)

ரொட்டி

c)

பாலாடைக் கட்டி

8.

covid-19 நோய் பரவக் காரணமான நுண்ணுயிர்

(a)  

9.

நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு என்ன தேவை?

a)

நீர்

b)

காற்று

c)

மிதமான வெப்பநிலை

d)

குறைந்த காடித்தன்மை

e)

தாதுசத்து

10.

கீழ்க்காணும் நோய்களில் நுண்ணுயிகளால் ஏற்படும் நோயைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

புற்று நோய்

b)

இருதய நோய்

c)

ஆஸ்துமா நோய்

d)

அம்மை நோய்