wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms plastic

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு வெடிப்பு சோதனையின் பெயர் என்ன?

a)

சிரிக்கும் புத்தர்

b)

ஆபரேஷன் சக்தி

c)

சிரிக்கும் மஹா வீரர்

d)

எதுவுமில்லை

2.

நெகிழி உண்ணும் பாக்டீரியா ------

a)

அசிட்டோபாக்டர்

b)

நைட்ரசோமோனஸ்

c)

ஐடேனெல்லா சகீயன்ஸ்சிஸ்

d)

சால்மொனெல்லா

3.

பருத்தி : இயற்கை :: -------- : செயற்கை

a)

பாலியெஸ்டர்

b)

கம்பளி

c)

பட்டு

d)

எதுவுமில்லை

4.

மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ------ஆகும்.

a)

பாலியெஸ்டர்

b)

ரேயான்

c)

பஞ்சு

d)

நைலான்

5.

PLA என்பது

a)

Poly lactic acid

b)

Poly lactic amine

c)

Programmable logic array

d)

Poly lactic amide

6.

PET என்பதன் விரிவாக்கம்

a)

பாலி டெரிப்தாலேட்

b)

பாலியெஸ்டர்

c)

பாலி டெரிலின்

d)

பாலி எத்திலீன் டெரிப்தாலேட்

7.

பொருத்துக

  1. 1.இயற்கை பலபடிகள் - a. செல்லுலோஸ்

  2. 2.செயற்கை பலபடிகள் - b. தோல்

  3. 3.புரத பலபடிகள் - c.மனித உடல்

  4. 4.கார்போஹைட்ரேட் பலபடிகள் - d. பிளாஸ்டிக்

a)

1-c 2-d 3-b 4-a

b)

1-c 2-d 3-a 4-b

c)

1-d 2-b 3-c 4-a

d)

எதுவுமில்லை

8.

பின்வருவனவற்றுள் உயிரி நெகிழி தயாரிப்பில் பயன்படும் பொருள் -------

a)

குளோரின்

b)

கிளிசரின்

c)

அயோடின்

d)

ஸ்டைரீன்

9.

தமிழக அரசு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு தடை விதித்த நாள் -----

a)

சனவரி 1, 2018

b)

சனவரி 1, 2019

c)

சனவரி 1, 2020

d)

சனவரி 1, 2021

10.

தீயணைப்பு வீரர்களின் உடைகள் தயாரிக்க பயன்படுவது ------

a)

மேலமைன்

b)

பேக்கலைட்

c)

பாலியெஸ்டர்

d)

கம்பளி