NEW
Font size
WorksheetsVI 1 வெப்பம் SCI TERM2
Total questions: 12
Worksheet time: 6mins
வெப்பத்தின் அலகு -----
ஜூல்
நியூட்டன்
வோல்ட்
செல்சியஸ்
50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்போது வெப்பமானது -------
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது
இரண்டின் வெப்ப நிலை உயரும்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அதிலுள்ள மூலக்கூறுகள் --------
லேசாக மாறும்
ஆற்றலை இழக்கும்
வேகமாக நகரத் தொடங்கும்
கடினமாக மாறும்
30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்போது உருவாகும் நீரின் வெப்பநிலை---- டிகிரி செல்சியஸ்
ஏறக்குறைய 40
80
20
60
வெப்பம் ----- பொருளிலிருந்து ----- பொருளுக்கு பரவும்
உயர் வெப்ப நிலையில் உள்ள, குறைந்த வெப்ப நிலையில் உள்ள
குறைந்த வெப்ப நிலையில் உள்ள, உயர் வெப்ப நிலையில் உள்ள
உறைந்த வெப்ப நிலையில் உள்ள, உயர் வெப்ப நிலையில் உள்ள
எதுவுமில்லை
பொருளின் சூடான நிலையானது -----கொண்டு கணக்கிடப்படுகிறது
அம்மீட்டர்
வெப்பநிலைமானி
பாராமீட்டர்
ஸ்பீடோ மீட்டர்
வெப்பநிலை SI அலகு ----
கெல்வின்
செல்சியஸ்
ஜூல்
பாரன்ஹீட்
வெப்பப்படுத்தும்போது திடப்பொருள்----- மற்றும் குளிர்விக்கும்போது -----
உறைதல்,சுருங்குதல்
கொதித்தல்,உறைதல்
பதங்கமாதல்,உறைதல்
விரிவடைதல்,சுருங்குதல்
இரண்டு பொருட்களுக்கிடையே வெப்பப் பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும்---- நிலையில் உள்ளன
வெப்பச் சம
வெப்ப குறை
வெப்ப மிகு
வெப்ப அழுத்த
வெப்பம் : ஜூல் : : வெப்பநிலை:-----
கெல்வின்
ஜூல்
செல்சியஸ்
பாரன்ஹீட்
பனிக்கட்டி : 0 டிகிரி செல்சியஸ் :: கொதி நீர் : ------
10 டிகிரி செல்சியஸ்
0 டிகிரி செல்சியஸ்
100 டிகிரி செல்சியஸ்
50 டிகிரி செல்சியஸ்
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் : : சராசரி இயக்க ஆற்றல்; -------
வெப்பம்
வெப்பநிலை
தட்பம்
குளிர்ச்சி
