wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளியல்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

2.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

3.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

4.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

5.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

6.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

7.

இவற்றுள் எவை தாவரத்தால் செய்யப்பட்ட பொருள்கள்?

a)
b)
c)
d)
8.

இப்பொருள்கள் ஒரே மூலப்பொருள்களால் செய்யப்பட்டவை; ஒன்றைத் தவிர.

a)
b)
c)
d)
9.

இவற்றுள் எது நெகிழ்திறம் கொண்டவை?

a)
b)
c)
d)
10.

கொடுக்கப்பட்ட பொருள்களில் எது அரிதில் கடத்தி?

a)
b)
c)
d)
e)
11.

எளிதில் கடத்தி பொருள்களை தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
e)
12.

குருதாசன் மழையின் போது மழை ஆடை அணிந்ததால் அவர் நனையவில்லை. ஏன்?

a)

மழை ஆடை நெகிழியால் செய்யப்பட்டது. நெகிழி நீர் ஈர்க்கா பொருள்.

b)

மழை ஆடை இரப்பரால் செய்யப்பட்டது. எனவே, நெகிழ்திறம் கொண்டது.

c)

மழை ஆடை தாவரத்தால் செய்யப்பட்டது. அதனால், நீரை ஈர்க்கும்.

d)

மழை ஆடை நீரை ஈர்க்கும்.

13.

ஒளி புகும் பொருள் என்றால் என்ன?

a)

முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

b)

அப்பொருளின் வழி முழுமையாகவும் தெளிவாகவும் பின் புறத்தில் உள்ளப் பொருளை காண முடியும்.

c)

அரைகுறையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

d)

ஒரு பொருளில் ஒளி முழுமையாக ஊடுருவ முடியாது.

14.

ஒளி புகாப் பொருள் என்றால் என்ன?

a)

முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

b)

அப்பொருளின் வழி முழுமையாக பின் புறத்தில் உள்ளப் பொருளை காண முடியாது.

c)

அரைகுறையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

d)

ஒரு பொருளில் ஒளி முழுமையாக ஊடுருவ முடியாது.

15.

குறை ஒளி புகும் பொருள் என்றால் என்ன?

a)

முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

b)

அப்பொருளின் வழி பின் புறத்தில் உள்ளப் பொருள் மங்கலாககத் தென்படும்.

c)

அரைகுறையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.

d)

ஒரு பொருளில் ஒளி முழுமையாக ஊடுருவ முடியாது.

16.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணும் பரிசோதனை X, Y மற்றும் Z முகவையின் 500 மில்லி லிட்டர் நீர் நிரப்பப்பட்டது. சம அளவிலான பரப்பளவைக் கொண்ட பருத்தி துணி, நெகிழிப்பை மற்றும் பட்டுத் துணி முகவையில் போடப்பட்டது. முகவையில் உள்ள மீத நீரின் கொள்ளளவை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.

a)

X,Y,Z

b)

Y,X,Z

c)

Z,Y,X

d)

X,Z,Y