wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 : விரயப்பொருள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விரயப்பொருள் என்றால் என்ன?

a)

மட்கக்கூடிய குப்பைகள்

b)

மட்காத குப்பைகள்

c)

பயன்படாத தூக்கி வீசக்கூடிய பொருள்கள்

d)

கரிமக்கழிவுகள்

2.

கரிமக்கழிவுகள் என்றால் என்ன?

a)

கண்ணாடி, உலோகம், நெகிழி போன்ற மட்கா குப்பைகள்

b)

வீடுகள் மற்றும் உணவகங்களிலிருந்து வீசப்படும் எஞ்சிய உணவுகள்

c)

வீட்டுக் குப்பைகள்

d)

தொழிற்சாலை கழிவுகள்

3.

சிதைவுறுதல் என்றால் என்ன?

a)

குச்சியம் மற்றும் பூஞ்சணத்தால் பொருட்கள் மட்கும் செயற்பாங்கு

b)

பொருட்கள் மண்ணோடு மண்ணாகுதல்

c)

நச்சியத்தால் ஏற்படும் நடவடிக்கை

d)

நுண்ணுயிரால் ஏற்படும் நடவடிக்கைகள்

4.

கீழ்க்காணும் குப்பைகளில் எது உரம் தயாரிக்கப் பொருத்தமானதாகும்?

a)

கண்ணாடிப் புட்டி

b)

சார்டின் கலன்

c)

எஞ்சிய உணவுகள்

d)

நெகிழிப்பைகள்

5.

முத்து ஓர் ஆய்வினை மேற்கொண்டான். 30 நாட்கள் கழித்து அவனது உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.

a)

மீன் புதையுண்ட இடத்தில் இருக்காது; ஆனால், போத்தல் அப்படியே இருக்கும்.

b)

மீன் மட்கும் பொருள்; ஆனால், நெகிழிப் புட்டி மட்காப் பொருள்.

c)

மீன் சிதைவுற்றது.

d)

நெகிழிப்புட்டி சிதைவுற்றது.

6.

எது படத்தைப் போலவே குப்பையை முறையாக அகற்றும் வழி அல்ல?

a)
b)
c)
d)
7.

படம் குப்பைகளை அகற்றும் ஒரு முறையைக் காட்டுகிறது. அது என்ன முறை?

a)

பயனீட்டைக் குறைத்தல்

b)

மறுசுழற்சி

c)

மறுபயனீடு

d)

உரம் தயாரித்தல்

8.

எது குப்பைகளை முறையாக அகற்றும் வழி அல்ல?

a)
b)
c)
d)
9.

எவை விரயப்பொருட்களின் வகையாகும்?

a)

கரிமக் கழிவு

b)

குப்பைக் கழிவு

c)

இரசாயனக் கழிவு

d)

நச்சுப் புகை

10.

உரப்படுத்துதல் என்றால் என்ன?

a)

குப்பைகளை மண்ணில் புதைத்து உரமாக்குதல்

b)

தாவரங்களையும் எஞ்சிய உணவுப் பொருட்களையும் மண்ணில் புதைத்து உரமாக்குதல்.

c)

மாட்டு சாணத்தைக் காய வைத்து உரமாக்குதல்

d)

நெகிழிப் புட்டிகளைப் புதைத்து இரசயான உரமாக்குதல்

11.

படத்தில் காணும் நடவடிக்கையால் என்ன நன்மை?

a)

குப்பைகளைக் குறைக்கலாம்.

b)

மூலப் பொருட்களை அதிகப்படுத்தலாம்.

c)

கொசுத்தொல்லையைக் குறைக்கலாம்.

d)

குப்பையைப் பணமாக்கலாம்.

12.

பட்டைக்குறிவரை எதனை விளக்குகிறது?

a)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் உயர்வு

b)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க அதிக சக்தி தேவை.

c)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க குறைந்த சக்தி தேவை.

d)

அலுமினியப் பொருட்களை மறுசுழற்சி செய்ய மிக குறைந்த சக்தி தேவை.

13.

அமுதனைப் போல ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் என்ன பலனை எதிர்ப்பார்க்கலாம்?

a)

பூமி தூய்மைக் கேட்டிலிருந்து முழுமையாக விடுபடும்.

b)

சுற்றுச் சூழலின் தூய்மையைப் பாதுகாக்கலாம்.

c)

திடீர் வெள்ளம் ஏற்படும்.

d)

டெங்கி காய்ச்சல் அதிகரிக்கும்.

14.

எது முறையற்று வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பு அல்ல?

a)
b)
c)
d)
15.

எது கழிவுகளை முறையாக அகற்றும் வழி?

a)

வகைக்கு ஏற்ப பிரித்து வீச வேண்டும்.

b)

ஆற்றில் கொட்ட வேண்டும்.

c)

மட்காக் குப்பைகளை மண்ணில் புதைத்தல்.

d)

கரிமக் கழிவுகளைச் செடிகளின் ஓரம் கொட்ட வேண்டும்.