NEW
Font size
Worksheetsசாய்தளம்
Total questions: 11
Worksheet time: 6mins
படத்தில் காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சாய்தளம்
ஆப்பு
சக்கரமும் இருசும்
கப்பி
பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் கப்பல்களிலிருந்தும் லோரிகளிலிருந்தும் பொருள்களை இறக்கவும் ஏற்றவும் உதவும் எளிய எந்திரம் எது ?
சாய்தளம்
ஆப்பு
கப்பி
சக்கரமும் இருசும்
கீழ்காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சாய்தளம்
ஆப்பு
சக்கரமும் இருசும்
கப்பி
படத்தில் உள்ள மகிழுந்தை எவ்வாறு மேலே ஏற்றலாம்?
கப்பி
நெம்புகோல்
சாய்தளம்
சக்கரமும் இருசும்
படம், வீட்டின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. இஃது ஒரு ______________.
கப்பி
நெம்புகோல்
சாய்தளம்
திருகாணி
9. சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும் மேற்பரப்பைச் ________________________ என்கிறோம்.
சாய்தளம்
ஆப்பு
கப்பி
எது சாய்தளத்தின் எடுத்துக்காடடு?
மறை
ஏணி
துடைப்பம்
சுத்தியல்
சாய்தளத்தின் பொருள் என்ன?
வெவ்வேறு முனைகளைக் கொண்டது.
கூர்மையான மேற்பரப்பைக் கொண்டது.
சமதரையான மேற்பரப்பைக் கொண்டது.
சாய்வான மேற்பரப்பைக் கொண்டது
கீழ்க்காணும் படத்தில் எந்த எளிய எந்திரம் காணப்படுகிறது ?
சக்கரமும் இருசும்
ஆப்பு
சாய்தளம்
பற்சக்கரம்
சாய்தளம் என்றால் என்ன?
இரண்டு மேற்பரப்புகள் இணைவது
இரண்டு வேவேறு மட்டத்தை உடைய இரண்டு மேற்பரப்புகளை இணைக்க உதவுவது
இரண்டு மேற்பரப்புகள் உரசுவது
இரண்டு மேற்பரப்புகள் இரண்டாக பிளப்பது
கீழ்க்காணும் எந்த சாய்தளத்தில் பொருள்களை எளிதில் நகர்த்தலாம்?
