NEW
Font size
Worksheetsபொருளியல்-மூலப்பொருள்கள்
Total questions: 8
Worksheet time: 4mins
மூலப்பொருள்கள் எத்தணை வகைப்படும்?
நான்கு
ஒன்று
இரண்டு
மூன்று
கீழ்காண்பவற்றுள் சரியான மூலப்பொருள்களை அடையாளம் காண்க.
தாவரம், விலங்கு, துணி, நெகிழி
விலங்கு, பட்டு, கண்ணாடி, உலோகம்
கற்கள், தாவரம், பஞ்சு, இரப்பர்
தாவரங்கள், விலங்குகள், கற்கள், பெட்ரோலியம்
இப்பொருளின் மூலப்பொருள் யாது?
தாவரங்கள்
விலங்குகள்
கற்கள்
பெட்ரோலியம்
புத்தகங்கள் எந்தப் பொருளால் தயாரிக்கப்பட்டது; அப்பொருளின் மூலப்பொருள் என்ன?
மரம்; தாவரங்கள்
மண்; கற்கள்
கம்பளி; விலங்குகள்
நெகிழி; பெட்ரோலியம்
சரியான மூலப்பொருளின் இணையைத் தெரிவு செய்க.
கற்கள் - வாளி
தாவரம் - காலணி
பெட்ரோலியம் - குடை
விலங்குகள் - நூல்
கண்ணாடி, செங்கல், மண்பான்டங்கள் போன்ற பொருள்கள் எப்பொருளைப் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது?
நெகிழியின் மூலப்பொருள் பெட்ரோலியம் ஆகும்.
நம் அன்றாட வாழ்வியலில் நெகிழியின் பயன்பாட்டை குறைப்பதற்கான காரணங்களுள் எது தவறானது?
ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு
தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கு
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு
இராசயனத் தன்மையை அதிகரிப்பதற்கு
நெகிழியால் செய்யப்பட்ட பையைப் பயனடுத்துவதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருளால் செய்யப்பட்ட பையைப் பயன்படுத்தலாம்?
காகிதத்தால் செய்யப்பட்ட பை
துணியால் செய்யப்பட்ட பை
இரப்பரால் செய்யப்பட்ட பை
உலோகத்தால் செய்யப்பட்ட பை
