Worksheetsமூலப்பொருள்
Total questions: 7
Worksheet time: 35mins
Name
Class
Date
1.
1.சரியான மூலப்பொருளைத் தேர்ந்தெடுக.
-பலகை
-பஞ்சு
நொய்வம்
a)
விலங்கு
b)
தாவரம்
2.
2.எது மூலப்பொருள் அல்ல?
a)
நெகிழி
b)
பெட்ரோலியம்
3.
3.எந்த மூலப்பொருள் பட்டு நூலைத் தயாரிக்கப் பயன்படும்?
a)
கற்கள்
b)
விலங்கு
4.
4.நெகிழி,செயற்கைத் துணி போன்றவற்றைச் செய்ய மனிதர்கள் _______________பயன்படுத்துவார்கள்.
a)
பெட்ரோலியத்தைப்
b)
விலங்குகளை
5.
5.கொடுக்கப்பட்ட படத்தை ஒட்டி சரியான மூலப்பொருளைத் தேர்ந்தெடுக.
a)
தாவரம்
b)
கற்கள்
6.
6.மூலப்பொருள்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.
a)
சரி
b)
பிழை
7.
7.உலோகத்தின் மூலப்பொருள் _________ ஆகும்.
a)
தாவரம்
b)
கற்கள்
100 %
