NEW
Font size
Worksheetsஒளி
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஒளியின் முதன்மை மூலத்தைக் குறிப்பிடுக.
சந்திரன்
சூரியன்
2. ஒளி எவ்வாறு பயணிக்கிறது?
நேர்க்கோட்டில்
வளைந்து
3. ஒரு பொருளைப் பார்க்க நமக்கு ________ தேவைப்படுகிறது.
ஒலி
ஒளி
4. எப்போது நிழல் ஏற்படுகிறது
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்போது
ஒளி தடைபடும்போது
5. ஒளி முழுமையாகத் தடைபடும்போது நிழல் ____________ தோன்றும்.
மங்கலாகத்
தெளிவாகத்
6. நிழலின் அளவை எவ்வாறு அதிகரிக்கலாம்?
பொருளை ஒளி மூலத்திற்கு அருகில் வைத்தல்
பொருளை ஒளி மூலத்திலிருந்து தூரமாக வைத்தல்
7. நிழலின் வடிவம் மாறுபடுவதற்கான காரணத்தைக் குறிப்பிடுக.
ஒளி மூலத்தின் அமைவிடம் மாறுபடுகிறது
மாணவனின் அமைவிடம் மாறுபடுகிறது
8. ஒளியைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் மேற்பரப்பைத் தேர்ந்தெடுக. பளபளப்பு, ___________________.
சொர சொரப்பு
வழவழப்பு
9. பல் மருத்துவர் பயன்படுத்தும் கண்ணாடியில் ஒளியின் எத்தன்மை பயன்படுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது
ஒளி பிரதிபலிக்கிறது
10. __________________ ஒளி பிரதிபலிக்கிறது.
நிலைக்கண்ணாடியில்
மூக்குக் கண்ணாடியில்
