wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒலி ____________ மூலம் உருவாகுகிறது.

a)

அதிர்வின்

b)

அழுத்தத்தின்

c)

அமைதியின்

2.

இதில் ஒலி எவ்வாரு உருவாகுகிறது?

a)

ஊரசுதல்

b)

மீட்டுதல்

c)

தட்டுதல்

3.

இக்கருவியில் __________________ மூலம் ஒலி உருவாகுகிறது.

a)

உரசுதல்

b)

ஊதுதல்

c)

மீட்டுதல்

d)

தட்டுதல்

4.

ஊதுதல் மூலம் ஒலியை ஏற்படுத்தும் கருவியைத் தேர்ந்தெடுக?

a)
b)
c)
5.

ஒலி ___________________ பயணிக்கும்

a)

நேர்க்கோட்டில்

b)

எல்லாத் திசைகளிலும்

c)

ஒரே திசையில்

6.

ஒலி _____________________ மேற்பரப்பில் ___________

a)

சொரசொரப்பான..... எதிரொலிக்கும்

b)

வழவழப்பான ...... எதிரொலிக்காது

c)

சொரசொரப்பான.... அதிரும்

d)

வழவழப்பான ...... எதிரொலிக்கும்

7.

இது என்ன சூழல்?

a)

சோனார்

b)

அல்ட்ரா சோனிக்

c)

எதிரொலி

8.

அல்ட்ரா சோனிக் என்பது என்ன?

a)

ஓர் உறுதியான மேற்பரப்பின்மீது படும்போது பிரதிபலிக்கும்

b)

மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியாகும்.

9.

இந்த தொழிற்நுட்பத்தின் பெயர் என்ன?

a)

எதிரொலி

b)

சோனார்

10.

சோனார் தொழிட்நுட்பத்தின் பயன்பாடு என்ன?

a)

கடலுக்கடியில் உள்ள பொருள்களை அடையாளம் காண இயலும்.

b)

வேகமாக பயணிக்கும் ஒலியை கண்டறிய முடியும்

c)

விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் கருவி