Font size
Worksheetsபொருளியல்
Total questions: 12
Worksheet time: 6mins
இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
பெட்ரோலியம்
கற்கள்
விலங்கு
தாவரம்

இவற்றுள் எவை தாவரத்தால் செய்யப்பட்ட பொருள்கள்?
இவற்றுள் எது நெகிழ்திறம் கொண்டவை?
கொடுக்கப்பட்ட பொருள்களில் எது அரிதில் கடத்தி?
எளிதில் கடத்தி பொருள்களை தேர்ந்தெடுக.
ஒளி புகும் பொருள் என்றால் என்ன?
முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.
அப்பொருளின் வழி முழுமையாகவும் தெளிவாகவும் பின் புறத்தில் உள்ளப் பொருளை காண முடியும்.
அரைகுறையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்.
ஒரு பொருளில் ஒளி முழுமையாக ஊடுருவ முடியாது.
மூலப்பொருள்கள் எத்தணை வகைப்படும்?
நான்கு
ஒன்று
இரண்டு
மூன்று
புத்தகங்கள் எந்தப் பொருளால் தயாரிக்கப்பட்டது; அப்பொருளின் மூலப்பொருள் என்ன?
மரம்; தாவரங்கள்
மண்; கற்கள்
கம்பளி; விலங்குகள்
நெகிழி; பெட்ரோலியம்