wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப்பொருள்

Total questions: 17

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்காண்பனவற்றுள் எது மட்கும் பொருளாகும் ?

a)

நெகிழிப் பை

b)

மெல்லிழை தாள்

c)

கண்ணாடிக் குவளை

d)

துணி

2.

இக்கலனைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

நுண்ணுயிர்களால் மட்கச் செய்ய முடியும்

b)

குப்பைக் கொட்டும் இடத்தில் கண்டிப்பாக வீசவேண்டும்

c)

மட்காத பொருள்களிலிருந்து செய்யபட்டதாகும்

d)

மறுசுழற்சி செய்து புதிய பொருளை உருவாக்கலாம்

3.

விரயப் பொருள்கள் மட்குவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

நுண்ணுயிர்களின் வளர்சியைத் தடுக்கலாம்

b)

காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்கும்

c)

மண்ணில் தாதுச்சத்தை அதிகரிக்கும்

d)

மேலும் அதிகமான விரையப் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியும்

4.

மேற்காணும் குப்பைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறந்த வழி எது?

a)

நெகிழிப் பையில் சேகரித்து வைக்க வேண்டும்

b)

மண்ணில் புதைத்து விட வேண்டும்

c)

வீட்டிலிருந்து சற்று துரத்தில் எரித்து விட வேண்டும்

d)

அருகிலுள்ள ஆற்றில் வீச வேண்டும்

5.

கீழ்க்காண்பனவற்றுள் மட்கும் விரயப் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆடிப் புட்டி

b)

அழுகிய நிலையில் உள்ள சடலம்

c)

நெகிழிப் புட்டி

d)

இரசாயனக் கழிவு

6.

விரயப்பொருள் என்றால் என்ன?

a)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

b)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

c)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

d)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

7.

கீழ்க்காண்பவற்றுள் எது மட்கிப்போகாத விரயப்பொருளைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
8.

பின்வரும் பொருள்களில் எது புதைத்தல் மூலம் அகற்றலாம்?

a)

மிஞ்சிய உணவு பொருள்கள்

b)

உதிர்ந்த இலைகள்

c)

போலிஸ்டரின் பெட்டி

d)

நெகிழி பைகள்

9.

மக்கிப் போகும் பொருள்கள் என்றால் என்ன?

a)

எரிக்கும் போது நச்சு வாயுவை வெளியாக்கும் பொருள்

b)

மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ற பொருள்

c)

நெகிழ் தன்மை கொண்ட பொருள்

d)

குச்சியத்தின் தாக்கததால் சிதைந்து போகும் பொருள்

10.

ஏன் மக்கிப் போகும் பொருள்களை நம் பயன்பாட்டில் அதிமாகப் பயன்படுத்த வேண்டும்?

a)

அதிகமான விரயப்பொருள்களைக் குறைக்கலாம்.

b)

மக்கிப்போகும் பொருள் சிதைந்துப் போகும் தன்மையுடையது.

c)

இவ்வகையான பொருள் மிகவும் மலிவு ஆகும்.

d)

இப்பொருள்களை அழகு பொருள்களாகப் பயன் படுத்தலாம்.

11.

மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

தோல் நோய்

b)

தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்

c)

பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்

d)

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு

12.

சிதைவுறுதல் என்றால் என்ன?

a)

குச்சியம் மற்றும் பூஞ்சணத்தால் பொருட்கள் மட்கும் செயற்பாங்கு

b)

பொருட்கள் மண்ணோடு மண்ணாகுதல்

c)

நச்சியத்தால் ஏற்படும் நடவடிக்கை

d)

நுண்ணுயிரால் ஏற்படும் நடவடிக்கைகள்

13.

கீழ்க்காணும் குப்பைகளில் எது உரம் தயாரிக்கப் பொருத்தமானதாகும்?

a)

கண்ணாடிப் புட்டி

b)

சார்டின் கலன்

c)

எஞ்சிய உணவுகள்

d)

நெகிழிப்பைகள்

14.

முத்து ஓர் ஆய்வினை மேற்கொண்டான். 30 நாட்கள் கழித்து அவனது உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.

a)

மீன் புதையுண்ட இடத்தில் இருக்காது; ஆனால், போத்தல் அப்படியே இருக்கும்.

b)

மீன் மட்கும் பொருள்; ஆனால், நெகிழிப் புட்டி மட்காப் பொருள்.

c)

மீன் சிதைவுற்றது.

d)

நெகிழிப்புட்டி சிதைவுற்றது.

15.

பின்வரும் பட்டைக்குறிவரைவு எதனை விளக்குகிறது?

a)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் உயர்வு

b)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க அதிக சக்தி தேவை.

c)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க குறைந்த சக்தி தேவை.

d)

அலுமினியப் பொருட்களை மறுசுழற்சி செய்ய மிக குறைந்த சக்தி தேவை.

16.

எந்தக் கழிவு மறு சுழற்சிக்குப் பயன்படவில்லை?

a)

ஆடிப்புட்டி, பழைய நாளிதழ்கள் மற்றும் நெகிழிப்புட்டிகள்.

b)

எஞ்சிய உணவு வகைகள, பழங்கள் மற்றும் காய்கறிகள்

17.

மட்கும் பொருள்கள் யாவை ?

a)

எஞ்சிய உணவு, மடிந்த விலங்குகள் , உலர்ந்த இலைகள் , காகிதங்கள் , அட்டை பெட்டிகள்

b)

காகிதங்கள் , அட்டை பெட்டிகள், நெகிழி, ஆடி

c)

எஞ்சிய உணவு, மடிந்த விலங்குகள், உலோகம்

d)

உலர்ந்த இலைகள் , காகிதங்கள், அட்டை பெட்டிகள், நெகிழி, ஆடி