Worksheetsசக்தியின் வடிவ மாற்றம்
Total questions: 20
Worksheet time: 20mins
1. படம், கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகிறது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி-----------------வெப்ப சக்தி
மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
சூரிய சக்தி ----------- மின்சக்தி ------------- இயக்க சக்தி
படம் Y பொருளின் சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. Y பொருள் என்ன?
சூரிய அடுப்பு
கணிப்பொறி
விளக்கு
மகிழுந்து
3. படம் 2, தென்னை மரத்திலிருந்து விழும்போது ஏற்படும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இயக்க சக்தி ------------------ உள்நிலை சக்தி
உள்நிலை சக்தி ------------------ இயக்க சக்தி
இரசாயன சக்தி ------------------ உள்நிலை சக்தி
உள்நிலை சக்தி ------------------ இரசாயன சக்தி
4. படம் 3, விசிறி இயங்குவதைக் காட்டுகின்றது. இப்படத்தில் ஏற்படும் சக்தி வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி ----------- வெப்ப சக்தி
மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி --------- வெப்ப சக்தி
5. படம் 4, மின் கேத்தலைக் காட்டுகின்றது. இப்படத்தில் ஏற்படும் சக்தி வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி ----------வெப்ப சக்தி ------------ஒளி சக்தி
இரசாயன சக்தி ----------வெப்ப சக்தி + ஒளி சக்தி
மின் சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
மின் சக்தி ----------வெப்ப சக்தி ----------- ஒளி சக்தி
6. இப்படத்தில் காணும் சக்தியின் வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி -------- மின்சக்தி -------ஒலி சக்தி --------வெப்ப சக்தி
இரசாயன சக்தி -------- மின்சக்தி -------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின்சக்தி -------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின்சக்தி -------ஒலி சக்தி ----------- வெப்ப சக்தி
7. மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
மின்சக்தி > வெப்பச்சக்தி >ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
இரசாயனச்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி >இயக்கச்சக்தி
8. படத்தில் காட்டப்பட்ட பொருள்கள் எந்த வகைச் சக்தியைச் சார்ந்தவை?
வெப்பச் சக்தி
இரசாயணச்சக்தி
ஒளிச்சக்தி
மின் சக்தி
9. உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?
இயக்க சக்தி
அணு சக்தி
இரசாயன சக்தி
வெப்ப சக்தி
10. படம், ஒரு நொய்வத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கல்லை விட்டவுடன் கல்லில் ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?
உள்நிலை சக்தி ---> இயங்கு சக்தி
உள்நிலை சக்தி ---> ஒலிச் சக்தி
இயங்கு சக்தி ---> இரசாயன சக்தி
இயங்கு சக்தி ---> உள்நிலை சக்தி
11. கைமின் விளக்கின் சக்தியின் உருமாற்றம் யாது ?
மின்சக்தி --> வெப்பச்சக்தி --> ஒளிச்சக்தி
இரசாயனச்சக்தி--> மின்சக்தி --> ஒளிச்சக்தி
இரசாயனச்சக்தி-->மின்சக்தி--> ஒலிச்சக்தி
இரயாசனச்சக்தி --> ஒளிச்சக்தி
12. கீழ்க்காண்பவற்றுள் எது சக்தியின் வகை அல்ல
இரசாயணச் சக்தி
இயக்கச் சக்தி
மின்கலன் சக்தி
உள்நிலைச் சக்தி
13. மெழுகுவர்த்தியின் பயன்பாட்டின் போது உருவாகும் முதன்மை சக்தி................ ஆகும்.
வெப்பச்சக்தி
ஒளிச் சக்தி
ஒலிச்சக்தி
இரசாயணச்சக்தி
14. படம் ஒரு மாணவி உணவு உண்பதைக் காட்டுகிறது. இந்நடவடிக்கையின் மூலம் அவள் பெறும் சக்தி என்ன ?
இயங்குச் சக்தி
உள்நிலைச் சக்தி
மின் சக்தி
இரசாயணச் சக்தி
15. பின்வருவனவற்றுள் எது இப்பொருளின் சக்தி மாற்றத்தைக் காட்டுகிறது?
சூரிய சக்தி → இரசாணச் சக்தி → மின் சக்தி + ஒளிச் சக்தி
சூரிய சக்தி → இரசாயணச் சக்தி → வெப்பச் சக்தி
சூரிய சக்தி → மின் சக்தி → ஒளிச் சக்தி
சூரிய சக்தி → இரசாயணச் சக்தி → மின் சக்தி + ஒளிச் சக்தி
16. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையில் நிகழ்ந்துள்ள சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயன சக்தி---> ஒலி சக்தி
உள்நிலைசக்தி -----> இயக்க சக்தி
உள்நிலைசக்தி -----> ஒலிசக்தி
மின்சக்தி ----> வெப்பச் சக்தி
17. சக்தியின் மூலங்கள் விவேகமாகப் பயன்படுத்தும் முறைகளைத் தெரிவு செய்க.
சூரிய சக்தியால் இயங்கும் பொருள்களைக் கூடுதலாகப் பயன்படுத்துதல்.
.தனித்தனியாக வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வானொலியை மின்கலத்தைக் கொண்டு இயக்குதல்
மின்னியல் சாதனங்களைத் அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டும்.
18.
மின்சக்தி ---> இயக்கச்சக்தி--->ஒளிச்சக்தி
மின்சக்தி---> ஒளிச்சக்தி+ ஒலிச்சக்தி+வெப்பச்சக்தி
மின்சத்தி ---> ஒளிச்சக்தி---->ஒலிச்சக்தி
19.
மின்சக்தி--->ஓலிச்சக்தி
மின்சக்தி-----> இயக்கச்சத்தி--->வெப்பச்சக்தி
மின்சக்தி --->ஒளிச்சக்தி---> ஒலிச்சக்தி
மின்சக்தி---> வெப்பச்சக்தி+ ஒளிச்சக்தி
20.
இரசாயனச் சக்தி---> வெப்பச்சக்தி + ஒளிச்சக்தி
இரசாயனச் சக்தி---> சமையல் சக்தி
இரசாயனச் சக்தி---.>ஒலிச்சக்தி---> ஒளிச்சக்தி
மின்சக்தி --->ஓளிச்சக்தி---> உணவுச்சக்தி
