Font size
Worksheetsஎளிய எந்திரங்கள்
Total questions: 20
Worksheet time: 11mins
எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
தள்ளுவண்டியைப் போலவே இயங்கும் கருவியைத் தெரிவு செய்க.
படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
சக்கரமும் இருசும்
நெம்புகோல்
திருகாணி
எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?
படம் குதிரை இராட்டினத்தைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
ஆப்பு
சக்கரமும் இருசும்
சாய்தளம்
படத்தில் உள்ள மகிழுந்தை எவ்வாறு மேலே ஏற்றலாம்?
கப்பி
நெம்புகோல்
சாய்தளம்
சக்கரமும் இருசும்
எது ஆப்பு எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
எது படத்துடன் தொடர்புடைய சரியான கூற்று?
சிறிய பற்சக்கரமும் பெரிய பற்சக்கரமும் ஒரே வேகத்தில் சுற்றும்.
பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தைக் காட்டிலும் அதிகம் சுற்றும்.
இரண்டு பற்சக்கரங்களும் ஒரே திசையில் சுற்றும்.
பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தை விட மெதுவாக சுற்றும்; ஆனால், அதிக சக்தியைப் பயன்படுத்தும்.
படத்தில் உள்ள எளிய எந்திரத்தின் முக்கியமான பயன் என்ன?
ஒரு பொருளை தூக்க தேவைப்படும் சக்தியைக் குறைக்க
சக்தியின் திசையை மாற்ற
பளுவின் எடையைக் குறைக்க
பொருள் செல்லும் தூரத்தைக் குறைக்க
கீழ்க்காணும் படங்களில் எது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக்கவில்லை?
படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?
நெம்புகோல்
பற்சக்கரம்
ஆப்பு
திருகாணி
கூட்டு எந்திரம் என்றால் என்ன?
விலை உயர்ந்த இயந்திரம்
சிக்கலான இயந்திரம்
பல பொருட்களை இணைத்து உருவாக்கப்பட்டது
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களைக் கொன்டது
எது பொருத்தமான இணை?
துளையிடும் கருவி - நெம்புகோல், பற்சக்கரம், சக்கரமும் இருசும்
பிளாயர் - ஆப்பு, திருகாணி, சாய்தளம்
G-பிணைப்பான் - நெம்புகோல், சக்கரமும் இருசும்
நகவெட்டி - நெம்புகோல், ஆப்பு
படம் ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகின்றது. இக்கூட்டு எந்திரத்தில் உள்ள எளிய எந்திரங்களை அடையாளம் காண்க.
பற்சக்கரம்
ஆப்பு
கப்பி
சக்கரமும் இருசும்
படத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவ்வாறு பளுவை எளிதாக தூக்க முடியும்?
fulcrum - ஆதாரதானம்
load- பளு
effort- சக்தி
ஆதாரதானம் பளுவின் அருகில் இருக்க வேண்டும்.
ஆதாரதானம் பளுவைவிட தூரமாக இருக்க வேண்டும்.
ஆதாரதானம் சக்தியின் அருகில் அமைய வேண்டும்.
ஆதாரதானம் பளுவின் அடியில் இருக்க வேண்டும்.
படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?
I
II
III
IV
A மற்றும் B திருகாணியின் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஊகித்தலைத் தேர்வு செய்க.
A திருகாணியைக் காட்டிலும் B திருகாணியைப் பயன்படுத்த குறைவான சக்தி தேவை.
B திருகாணியைக் காட்டிலும் A திருகாணியைப் பயன்படுத்த குறைவான சக்தி தேவை.
A திருகாணி மிக நீண்ட சாய்தளம் கொண்டது.
B திருகாணி மிக குறைவான சாய்தளம் கொண்டது.
திருகாணியின் பயன்பாடு என்ன?
இரண்டு பொருள்களை இணைக்க
ஒரு பொருளை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல
ஒரு பொருளை இரண்டாக பிளக்க
இயந்திரத்தை இயக்க
எப்படத்தில் மிக குறைவான சக்தி தேவைப்படும்?
A
B
இரண்டு படமும்
இரண்டு படமும் இல்லை
எது கப்பியின் பயன்பாடு இல்லை?
