wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துருப்பிடிதல் ஆண்டு 5 (ஆக்கம்:திருமதி சீலா தேவி )

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எம்மதிரியான பொருள்கள் துருப்பிடிக்கும்?

a)

இரும்பு, வெண்கலம்

b)

இரும்பு, எஃகு

c)

இரும்பு, வெள்ளி

2.

பொருள்களைத் துருப்பிடிக்கச் செய்வது?

a)

காற்று, மழை

b)

மழை, புயல்

c)

காற்று, நீர்

3.

பின்வருனவற்றுள் துருப்பிடிக்காத பொருள்?

a)

மழை ஆடை

b)

ஆணி

c)

கத்தி

4.

பின்வருனவற்றுள் துருப்பிடிக்கும் பொருள்?

a)

நாளிதழ்

b)

பேனா

c)

வேலி

5.

மேற்காணும் படத்தில் எண்ணெயின் பங்கு என்ன?

a)

காற்று உள்ளே போக வழிவகுக்கிறது

b)

காற்று உள்ளே போகாமல் தடுக்கிறது.

c)

நீர் வெளியாகாமல் தடுக்கிறது.

6.

முகவையில் போடப்படும் கன்மத்தின் பங்கு என்ன?

a)

காற்றிலுள்ள ஈர்ப்பதத்தை உறிஞ்சுகிறது.

b)

காற்று உள்ளே நுழைய அனுமதிக்கிறது.

c)

ஈர்ப்பதம் வெளியாகாமல் தடுக்கிறது.

7.

இப்பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

சாயம் பூசலாம்

b)

எண்ணெய் தடவலாம்

c)

மசகு பூசலாம்

8.

இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

சாயம் பூசலாம், மசகு பூசலாம்

b)

சாயம் பூசலாம், நெகிழி உறையிடலாம்

c)

சாயம பூச்லாம், எண்ணெய் பூசலாம்.

9.

மேற்காணும் பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

மசகு பூசலாம்

b)

முலாம் பூசலாம்

c)

நெகிழி உறையிடலாம்

10.

வாகனங்களின் பாகங்கள் துருப்பிடிக்காமல் இருக்க ?

a)

எண்ணெய் பூசப்படுகிறது

b)

சாயம் பூசப்படுகிறது

c)

மசகு பூசப்படுகிறது