Font size
Worksheets7th science t3
Total questions: 15
Worksheet time: 8mins
ஆடியில்படும்ஒளியானது
ஊடுருவிச்செல்கிறது
எதிரொளிப்புஅடைகிறது
உட்கவரப்படுகிறது
விலகலடைகிரது
பரப்பு ஒளி யை நன்கு எதிரொளிப்பத
நீர்
குறுந்த காடு
கண்ணாடி
கல்
ஒளிஎன்பது ஒரு வகை
பொருள்
ஆற்றல்
ஊடகம்
துகள்
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்
கண்ணாடி
மரம்
நீர்
மேகம்
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர நட்களாகும்
25
26
27
28
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்
பரணி
கார்த்திகை
ரோஹினி
அஸ்வினி
தொலைநோக்கியை கண்டறிந்தார்
ஹான் லிப்பெர்ஷே
கலீலியோ
நிக்கோலஸ் கோப்பர் னிக்கஸ்
தாலமி
துணைக்கோலை நிறுவிய உடன் lsro4டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது
GsAT_13
GSAT_14
GSAT_17
GSAT_19
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ஆகும்
நைலன்
பாலியஸ்டர்
ரேயான்
பஞ்சு
வலுவான இழை ஆகும்
ரேயான்
நைலான்
அக்ரிலிக்
பாலியஸ்டர்
ஓர் இயற்கை இழையினை சுடரில் காட்டினால் அவ்விழை
உருகும்
எரிதல்
ஒன்றும் ஏற்படுவதில்லை
வெடித்தல்
கம்பளியை போன்ற பண்புகளை கொண்ட செயற்கை இழை ஆகும்
நைலான்
பாலியெஸ்டர்
அக்ரிலிக்
PVC
தினசரி கால்நடைகளில் இருந்து நமக்கு கிடைக்கும் முக்கியமான பொருளாகும்
முட்டை
பால்
இவை இரண்டும்
இவை எதுவும்அல்ல
முட்டையில் அதிகம் உள்ளது
புரதம்
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
அமிலம்
வெள்ளையாடு மற்றும் செம்பரி ஆடுகளின் பாகம் ஆடைகள் தயாரிக்க உதவுகிறது
கால்
கைஉரோமம்
கை
தலை
