Font size
Worksheets10- SCIENCE -3 வெப்ப இயற்பியல்
Total questions: 11
Worksheet time: 22mins
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
பொது வாயு மாறிலியின் மதிப்பு
3.81 J மோல் K-1
8.03 J மோல்K-1
1.38 J மோல் K-1
8.31 J மோல் Κ-1
ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது X
Y அல்லது -Y
அ) மற்றும் (ஆ)
அ) அல்லது (ஆ)
மூலக்கூறுகளின் சராசரி -----------------------வெப்பநிலை ஆகும்.
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
A
B
C
D
பொருத்துக.
1.நீள் வெப்பவிரிவு ------அ. பருமனில் மாற்றம்
2 பரப்பு வெப்பவிரிவு----ஆ சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொரு
3.பரும வெப்ப விரிவு --- இ. 1.381 X 10 -23 JK-1
4 வெப்ப ஆற்றல் பரவல்----- ஈ. நீளத்தில் மாற்றம்
5 போல்ட்ஸ்மேன் மாறிலி---- உ பரப்பில் மாற்றம்
3,4,5,1,2
2,1,5,4,3
1,2,3,4,5,
3,4,5,2,1
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியா விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனால், காரணம் விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
கூற்று : திட மற்றும் திரவ பொருள்களை விட பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.
காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியா விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனால், காரணம் விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
2. ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும்.
(a)
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்
(a)
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்
(a)
