wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளியியல்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொருளின் அளவிற்கு சமமான,தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

a)

f

b)

ஈறிலாத் தொலைவு

c)

2f

d)

f க்கும் 2f க்கும் இடையில்

2.

ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு.

a)

4 மீ

b)

- 40 மீ

c)

0.25 மீ

d)

- 2.5 மீ

3.

கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது ------------- தோற்றுவிக்கப்படுகிறது.

a)

விழித்திரைக்குப் பின்புறம்

b)

விழித்திரையின் மீது

c)

விழித்திரைக்கு முன்பாக

d)

குருட்டுத் தானத்தில்

4.

விழி ஏற்பமைவுத்திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது.

a)

குவி லென்சு

b)

குழி லென்சு

c)

குவி லென்சு

d)

இரு குவிய லென்சு

5.

ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட ------------------.

(a)  

6.

-------------- கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

(a)  

7.

லென்சின் திறனானது லென்சின் குவியத் தொலைவைச் சார்ந்தது.

a)

சரி

b)

தவறு

8.

குவிலென்சானது, எப்போதும் சிறிய மாயப் பிம்பத்தையே உருவாக்கும்.

a)

சரி

b)

தவறு, குழிலென்சானது, எப்போதும் சிறிய மாயப் பிம்பத்தையே உருவாக்கும்.

9.

கூற்று : விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால்,கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.


காரணம் : குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யலாம்.

a)

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

b)

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

c)

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

d)

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

10.

குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் --------- மதிப்புடையது.

a)

நேர்க்குறி

b)

எதிர்க்குறி

c)

நேர்க்குறி (அ) எதிர்க்குறி

d)

சுழி