wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கடத்துதல் மற்றும் சுற்றோட்டம்

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் -----------

a)

மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது

b)

ஆற்றல் செலவிடப்படுகிறது

c)

அவை மேல்நோக்கி கடத்துதல் முறையாகும்

d)

இவை அனைத்தும்

2.

வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது -------------

a)

புறணி

b)

புறத்தோல்

c)

புளோயம்

d)

சைலம்

3.

இலையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பிற பகுதிக்கு ------- மூலம் கடத்தப்படுகிறது

a)

புறணி

b)

புறத்தோல்

c)

புளோயம்

d)

சைலம்

4.

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது

a)

கார்பன் டை ஆக்ஸைடு

b)

ஆக்சிஜன்

c)

நீர்

d)

எதுவுமில்லை

5.

வேர்த்தூவிகளானது ஒரு

a)

புறணி செல்லாகும்

b)

புறத்தோலின் நீட்சியாகும்

c)

ஒரு செல் அமைப்பாகும்

d)

ஆ மற்றும் இ

6.

கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை

a)

செயல்மிகு கடத்துதல்

b)

பரவல்

c)

சவ்வூடு பரவல்

d)

அனைத்தும்

7.

1.சிம்பிளாஸ்ட் வழி - a) இலை

2.நீராவிப்போக்கு -b)பிளாஸ்மோடிஸ்மெட்டா

3.ஆஸ்மாசிஸ்- c)சைலத்திலுள்ள அழுத்தம்

4.வேர் அழுத்தம் -d) சரிவு வாட்ட அழுத்தம்

a)

1-b, 2-a, 3-d, 4-c

b)

1-d, 2-b, 3-a, 4-c

c)

1-b, 2-d, 3-a, 4-c

d)

1-d, 2-c, 3-b, 4-a

8.

ஆன்டிஜனற்ற ரத்த வகை

a)

A

b)

B

c)

AB

d)

O

9.

ஆன்டிபாடி அற்ற ரத்த வகை

a)

AB

b)

B

c)

A

d)

O

10.

Rh காரணியை கண்டறிந்தவர்

a)

லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வீனர்

b)

லேண்ட்ஸ்டெய்னர்

c)

டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி

d)

எவருமில்லை