Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விளையாடுவோம் வாங்க

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மலரின் இன்றியமையாத பாகங்கள் யாவை?

a)

அல்லி வட்டம் , சூலக வட்டம்

b)

அல்லி வட்டம் , புல்லி வட்டம்

c)

புல்லி வட்டம் ,மகரந்தத்தாள் வட்டம்

d)

மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

2.

முதிர்ந்த மகரந்தப்பையின் சுவர் அடுக்குகள் யாவை?

a)

புறத்தோல்,டபீட்டம், எண்டோதீசியம், இடை அடுக்குகள்

b)

புறத்தோல், டபீட்டம், இடை அடுக்குகள், எண்டோதீசியம்,

c)

புறத்தோல், எண்டோதீசியம், இடை அடுக்குகள், டபீட்டம்

d)

புறத்தோல்,, எண்டோதீசியம், டபீட்டம்,இடை அடுக்குகள்

3.

மகரந்தப் பையில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட அடுக்கு எது?

a)

புறத்தோல்

b)

இடை அடுக்குகள்

c)

எண்டோதீசியம்

d)

டபீட்டம்

4.

நூண் வித்து உருவாக்கத்தின் நான்மய நுண் வித்துக்கள் நிலையில் முழு வளர்ச்சி அடையும் அடுக்கு எது?

a)

டபீட்டம்

b)

எண்டோதீசியம்

c)

இடை அடுக்கு

d)

புறத்தோல்

5.

டபீட்டத்தின் பணி யாது?

a)

நுண் வித்து செல்களுக்கு ஊட்டம அளித்தல்

b)

மகரந்தத் துகள்களின் வளத்தன்மையை கட்டுப்படுத்துவது

c)

மகரந்தப்பை சுவர் பொருட்கள், ஸ்பொரோபோலெனின்,போலன் கிட்,ஒவ்வாதன்மைக்கான புரத உற்பத்தி ஆகியவற்றில் பங்கு கொள்வது

d)

மேற்காணும் அனைத்தும்

6.

போலன் கிட்டில் காணப்படும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு காரணமானது எது?

a)

கரோட்டினாய்டு மற்றும் பிளேவனாய்டு

b)

கரோட்டினாய்டு அல்லது பிளேவனாய்டு

c)

சாந்தோஃபில்

d)

குளோரோஃபில்

7.

பெக்டின், ஹெமி செல்லுலோஸ் செல்லுலோஸ் காலோஸ் மற்றும் புரதங்கள் அடங்கிய சீரான மெல்லிய தடிப்புடன் காணப்படும் மகரந்த துகளின் செல்சுவர் எது?

a)

இன்டைன்

b)

எக்சைன்

c)

புறத்தோல்

d)

இடை அடுக்கு

8.

மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?

a)

அல்லி வட்டம்

b)

புல்லி வட்டம்

c)

சூலக வட்டம்

d)

மகரந்தத்தாள் வட்டம்

9.

ஒன்று அல்லது இரண்டு சூலுறைகளால் பாதுகாப்பாக சூழப்பட்ட சூல்___________என்று அறியப்படுகிறது.

a)

பெருவித்தகம்

b)

நுண்வித்தகம்

c)

சூலகம்

d)

ஏதுமில்லை

10.

சூலுறையால் சூழப்பட்டாத பகுதி ____________எனப்படும்

a)

சூல் துளை

b)

சூல் காம்பு

c)

சூல் தழும்பு

d)

சூலுறை

11.

வித்து உருவாக்க செல்கள் புறத்தோலடியின் கீழ்ப்பகுதியிலிருந்து தோன்றினால் அந்த வகை சூல்கள்_________

a)

தடிசூல்திசு சல்

b)

மென்சூல்திசு சூல்

c)

கிடைமட்ட சூல்

d)

தலைகீழ் சூல

12.

சூல்துளை பகுதியில் சூலின் உடல் வளைந்து ஏறத்தாள அவரை விதை வடிவில் காணப்படுவது________

a)

கம்பைலோட்ரோபஸ்

b)

ஆம்பிட்ரோபஸ்

c)

சிர்சினோட்ரோபஸ்

d)

ஆர்த்தோட்ரோபஸ்

13.

சூல் திசுவும் கருப்பையும் குதிரை லாடம் போல் வளைந்து சூல் துளை, சூல் காம்பு மற்றும் சலாசா ஆகிய மூன்றும் அருகாமையில் அமைந்திருக்கும் சூல் வகை_______குடும்பத்தில் காணப்படுகிறது.

a)

அலீஸ்மட்டேசி

b)

ஃபேபேசி

c)

குக்கர்பிட்டேசி

d)

மால்வேசி

14.

சூல்துளை, சூல் காம்பு மற்றும் சலாசா ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் சூல் வகை _________.

a)

ஆர்த்தோட்ரோபஸ

b)

ஆம்பிட்ரோபஸ்

c)

அனாட்ரோபஸ்

d)

சிர்சினோட்ரோபஸ்

15.

சூளுறையின் உள்ளடக்கு கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுவது________.

a)

எண்டோதீலியம்

b)

சூலுறை டபீடம்

c)

இவை இரண்டும்

d)

ஏதுமில்லை