Font size
Worksheetsஇயக்க விதிகள்
Total questions: 9
Worksheet time: 2mins
கீழ்க்கண்டவற்றில் நிலைமம் எதனைச் சார்ந்தது ?
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது ?
ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
ஒரு கிலோகிராம் எடை என்பது ............... ற்கு சமமாகும்.
9.8 X 104 N
9.8 டைன்
98 X 104 டைன்
980 டைன்
ராக்கெட் ஏவுதலில் .......... விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் ஆ
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு (a) தேவை.
100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் (a) அளவாக இருக்கும்.
கூற்று : வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும்.
காரணம் : உந்த அழிவின்மை விதி என்பது புற விசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.
கூற்றும் காரணமும் சரியாகப் பொருந்துகிறது.மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி,ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
கூற்று சரியானது.ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறானது.எனினும் காரணம் சரி.
துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்பொழுதும் மாறிலியாகும்.
சரி
தவறு
பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
தவறு
சரி
