NEW
Font size
Worksheets10th science -physics unit-1
Total questions: 12
Worksheet time: 6mins
1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
அ) பொருளின் எடை
ஆ) பொருளின் ஈர்ப்பு முடுக்கம்
இ)பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?.
உந்தமாற்று வீதம்
விசைமற்றும் காலமாற்ற வீதம்
உந்தமாற்றம்
நிறைவீத மாற்றம்
3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?.
அ) ஓய்வுநிலையிலுள்ளபொருளில்
ஆ) இயக்கநிலையிலுள்ளபொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
4. உந்தமதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ் வரைபட சாய்வின் மதிப்பு .
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசைமாற்ற வீதம்
5. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது ?.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
6. புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
cms-1
NKg-1
N m2 kg-1
cm2 s-2
7. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 x 104 N
98 x 104 டைன்
980 டைன்
8. புவியில் M நிறைகொண்டபொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்.
10. ராக்கெட் ஏவுதலில்_______________ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) கோட்டு உந்த மாறாக்கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
11. ஓய்வு நிலையிலுள்ள ஒரு கனப் பொருளின் உந்தம்
மிக அதிகம்
முடிவிலி
சுழி
சிறியது
12. விசையின் SI அலகு
ஆற்றல்
ஜீல்
நியூட்டன்
டைன்
