Font size
WorksheetsSAINS TAHUN 4
Total questions: 10
Worksheet time: 5mins
தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்.
மண்
நீர்
உரம்
சூரிய ஒளி
மன்மத ஈப்பொறிச் செடி எந்த தூண்டலுக்குத் துலங்கும்?
காற்று
முகர்தல்
தொடும்
ஒளி
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
தாவரத்தின் எந்தப் பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்புச் சக்திக்கும் துலங்குகின்றது?
வேர்
தளிர்
தண்டு
இலை
