wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உணவுப் பிரிவுகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

6

c)

7

d)

8

2.

அதிக மாவுச்சத்துள்ள உணவுப் பொருளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

இது உடலுக்குச் சத்துள்ள உணவு அல்ல.

a)
b)
c)
d)
4.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்து யாது?

a)

மாவுச்சத்து

b)

புரதச்சத்து

c)

கொழுப்புச்சத்து

d)

தாதுச்சத்து

5.

தாதுச்சத்து உணவைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
6.

நம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும் சத்து யாது?

a)

மாவுச்சத்து

b)

புரதச்சத்து

c)

கொழுப்புச்சத்து

d)

தாதுச்சத்து

7.

நம் நம் உடலுக்கு வெப்பத்தைத் தரும் சத்து யாது?

a)

மாவுச்சத்து

b)

புரதச்சத்து

c)

கொழுப்புச்சத்து

d)

தாதுச்சத்து

8.

நம் உடல் நலத்தைப் பேன A,B,C,D,E, K ஆகிய சத்துக்கள் தேவை. ஆகையால் நாம் நிறைய __________________________________ நிறைந்த உணவை உண்ண வேண்டும்.

a)

மாவுச்சத்து

b)

புரதச்சத்து

c)

உயிர்ச்சத்து

d)

தாதுச்சத்து

9.

உணவு செரிமானத்திற்கு உதவும் சத்து யாது?

a)

நார்ச்சத்து

b)

புரதச்சத்து

c)

உயிர்ச்சத்து

d)

தாதுச்சத்து

10.

உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

a)
b)
c)
d)